"சென்னை சங்கமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

199 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
இவ்வாறு பொங்கல் திருவிழாவினையொட்டி ஓர் கலைவிழா மூலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] பண்பாடு மற்றும் பழங்கலைகளை வெளியுலகினிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிடும் எண்ணம் [[மாநிலங்களவை]] உறுப்பினரும் தமிழ்நாடு முதலமைச்சர் [[மு. கருணாநிதி]]யின் மகளுமான [[கனிமொழி]] மற்றும் தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் [[செகத் காசுபர் ராசு]] ஆகியோருக்கு செப்டம்பர் 2006இல் தோன்றியது.<ref>http://www.chennaisangamam.com/Story.html/ Chennai Sangamam history</ref>. அந்த எண்ணத்தின் செயற்பாடாக தமிழக அரசின் புரவணைப்பில் 2007ஆம் ஆண்டு இந்த விழா தொடங்கப்பட்டது.
 
இதன் நான்காவது நிகழ்வு 2010ஆம் ஆண்டு சனவரி 10 முதல் சனவரி 16 வரை நடைபெறும்நடைபெற்றது.
 
சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஐந்தாவது தொகுப்பு சனவரி 12 முதல் நடைபெறும்.
 
==விழா விவரணம்==
369

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/659082" இருந்து மீள்விக்கப்பட்டது