காரைக்கால் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி) யூனியன் பிராதேசத்தின் நான்கு மாவட்டங்களான (1) [[புதுச்சேரி]] (2) [[காரைக்கால்]] (3)[[மாஹே]] (4) [[ஏனாம்]] ஆகிய நான்கு பகுதிகளில் பரப்பிலும் மக்கள் தோகையிலும் காரைக்கால் மாவட்டம் இரண்டாவது இடத்தில் அமைகிறது (அரசின் பார்வையில் வளர்ச்சிப் பணிகளிலும் இதர சலுகைகளிலும் ஏனைய மாவட்டங்களைவிட இரண்டாம்தர கவனிப்பையே பெறுகிறது என்பது வேறு விஷயம்). காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை. இம் மாவட்டம் 161 ச.கிமீ பரப்பளவு கொண்டதாயும் [[2001]] ஆம் கணக்கெடுப்புப்படி 1,70,640 மக்கள்தொகை உடையதாகவும் உள்ளது.
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது