எல் காஸ்ட்டீயோ பிரமிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:

[[படிமம்:250px-Temple_of_Kukulcan2.jpg|thumb|250px|குல்குல்கான் கோயில், மெக்சிக்கோ]]
''குல்குல்கான் கோயில், மெக்சிக்கோ''

[[படிமம்: 250px-Temple_of_Kukulcan1Itzá.jpg|thumb|250px|குல்குல்கான் கோயில், மெக்சிக்கோ]]
''குல்குல்கான் கோயில், மெக்சிக்கோ''

[[படிமம்: 250px-Jaguar_throne.jpg|thumb|250px|சிங்காசனம்]]
''சிங்காசனம்''

[[படிமம்:250px-Head_of_serpent_column.jpg|thumb|250px|பாம்புத்தலைத் தூண்]]
''பாம்புத்தலைத் தூண்''

[[படிமம்:250px-Ballcourt2.jpg|thumb|250px|போல் கோர்ட்]]
''போல் கோர்ட்''

[[படிமம்:250px-Ballcourt.jpg|thumb|250px|போல் கோர்ட்]]
''போல் கோர்ட்''

'''சிச்சென் இட்சா''' என்பது மெக்சிக்கோ நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, கொலம்பசுக்கு முற்பட்டகாலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது [[மாயன் நாகரீகம்|மாயன் நாகரீகக்]] காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயம் நாகரீகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி.பி 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், [[தொல்ட்டெக்]] அரசனான குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். கி.பி 1221 ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் (Mayapan) என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது.

==இவற்றையும் பார்க்கவும்==

* [[சிச்சென் இட்சா]]

[[பகுப்பு:கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/எல்_காஸ்ட்டீயோ_பிரமிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது