சரக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''சரக்கு''' என்பது வணிக லாபத்துக்காக [[கப்பல்]], [[வானூர்தி]], [[தொடர்வண்டி]], அல்லது [[சரக்குந்து]] ஆகியவற்றின் மூலம் இடம்பெயர்க்கப்படும் பொருட்களைக் குறிக்கும். தற்காலத்தில் பெட்டகங்கள் பல்வேறு போக்குவரத்து மூலங்கள் வழியாகக் கொண்டு செல்ல உதவுகின்றன.
 
[[உப்பு]], எண்ணெய், வேதிப்பொருட்கள், உணவு தானியங்கள், ஊர்திகள், இயந்திரங்கள் முதலிய பல்வேறு பொருட்கள் இடம்பெயர்க்கப்படுகின்றன. இவையனைத்தும் சரக்கு எனப்படும். பழங்கள் முதலிய கெடக்கூடிய சரக்குகள் பெரும்பாலும் விமானங்கள் மூலம் கொண்டுசெல்லப்படுகின்றன. தரைவழி சரக்குப் போக்குவரத்தில் தொடர்வண்டி முதன்மையான இடம் வகிக்கிறது.
 
[[பகுப்பு: போக்குவரத்து]]
"https://ta.wikipedia.org/wiki/சரக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது