விருமாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
music = [[இளையராஜா]]|
}}
'''விருமாண்டி''' திரைப்படம் கிராமிய பாணியில் எடுக்கப்பட்ட தமிழ்த்திரைப்படம்.இத்திரைப்படத்தில் [[கமல ஹாசன்கமலஹாசன்]],[[அபிராமி]],ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரப்படம் கிழக்கு கொரியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
 
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
விருமாண்டி ([[கமலஹாசன்]]) மற்றும் அவருக்கு நெருக்கமான பங்காளிகளான கொத்தலகொத்தலத் தேவர் [[பசுபதி]] மற்றும் நல்லம்ம நாயக்கர் [[நெப்போலியன் (நடிகர்)]] ஆரம்ப காலங்களில் நட்புடன் இருந்து வந்தனர்.அவர்களுள் கொத்தலகொத்தலத் தேவர் விருமாண்டிக்கு சொந்தமான நிலச்சொத்துக்களை தானே அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையினால் விருமாண்டியின் மனைவியையும் அவரது பங்காளியினையும் கொலை செய்கின்றார்.இதனை அவர் சிறையில் வேறு விதமாக தொலைக்காட்சிப்பேட்டியாளரிடம் கூறவே விருமாண்டியின் மீது அவர் பழியைப்போடவே கதையில் விறுவிறுப்பு.இத்திரைப்படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையாகும். விருமாண்டியின் பார்வையிலும் அவரது எதிரியின் பார்வையிலும் திரைக்கதை நகர்வது மேலும் திரைப்படத்தில் விறுவிறுப்பை கூட்டுகின்றன.
 
[[category:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விருமாண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது