கலைமலர் (சிற்றிதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:|thumb|right|கலைமலர்]]
"கலைமலர்" சப்ரகமுவ மாகாணத்தில் [[கேகாலை]] மாவட்டத்திலிருந்து வெளிவந்த கலை, இலக்கிய மாத இதழ். மாதந்தோறும் வெளிவருவதாக குறிப்பிடப்பட்ட போதிலும்கூட, தொடர்ச்சியாக வெளிவரவில்லை. இடைக்கிடையே மொத்தம் எட்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. படைப்பிலக்கியத் துறையில் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சிற்றிதழாகக் குறிப்பிடலாம்.
 
==முதலாவது இதழ் ==
[[1978]] ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், இறுதி இதழ் [[2005]] செப்டம்பர் மாதத்திலும் வெளிவந்தது. இதன் பதிவிலக்கம் ISSN 1800-1009
"https://ta.wikipedia.org/wiki/கலைமலர்_(சிற்றிதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது