2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்''' அல்லது ஒன்பதாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (9TH SAF GAMES) [[பாக்கிஸ்தான்]] [[இஸ்லாமாபாத்]] நகரில் [[2004]] [[மார்ச் 29]] முதல் [[ஏப்ரல் 7]] வரை நடைபெற்றது. இப்போட்டியில் முதல் தடவையாக [[ஆப்கானிஸ்தான்]] கலந்து கொண்டது. 103 தங்கப் பதக்கங்களை வென்று [[இந்தியா]] முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய [[பாக்கிஸ்தான்]] இரண்டாமிடத்தையும், இலங்கை மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது. முதல் தடவையாக கலந்து கொண்ட ஆப்கானிஸ்தான் 1 தங்கம் உட்பட மொத்தம் 32 பதக்கங்களை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
==பங்குபெற்ற நாடுகள்==
*{{நாடுகள் மொழிபெயர்ப்பு|Sri Lanka}}
*[[இந்தியா]]
*{{நாடுகள் மொழிபெயர்ப்பு|Pakistan}}
*{{நாடுகள் மொழிபெயர்ப்பு|Maldives}}
*{{நாடுகள் மொழிபெயர்ப்பு|Afghanistan}}
*{{நாடுகள் மொழிபெயர்ப்பு|Nepal}}
*{{நாடுகள் மொழிபெயர்ப்பு|Bangladesh}}
*{{நாடுகள் மொழிபெயர்ப்பு|Buttan}}
*[[பூட்டான்]]