"ழூல் வேர்ண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ie:Jules Verne; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: li:Jules Verne)
சி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ie:Jules Verne; cosmetic changes)
'''ழூல் வேர்ண்''' (ஜூல் வேர்ண்; ''Jules Verne''; பெப்ரவரி 8, 1828&nbsp;– மார்ச் 24 1905) ஒரு [[பிரான்சு|பிரெஞ்சு]] [[அறிபுனை]] எழுத்தாளர். அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் [[ஹெச். ஜி. வெல்ஸ்]]). [[விண்வெளிப் பயணம்]], [[வானூர்தி|விமானப் பயணம்]], [[நீர்மூழ்கிக் கப்பல்|நீர்மூழ்கிகள்]] போன்றவை கண்டுபிடிக்கப்படும் முன்பே வேர்ண் தனது புதினங்களில் அவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். [[பிரெஞ்சு]] மொழியில் எழுதப்பட்ட இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[அகதா கிறிஸ்டி]]க்கு அடுத்தபடியாக மிக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே.<ref>{{Cite web|url=http://databases.unesco.org/xtrans/stat/xTransStat.a?VL1=A&top=50&lg=0 |title=Most Translated Authors of All Time |accessdate=2008-11-08 |author=Unesco |work=Index Translationum}}</ref> இவரது படைப்புகளில் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவாக 2008ம் ஆண்டு ஏவப்பட்ட ஒரு [[விண்கலம்|விண்கலத்துக்கு]] [[ஜூல்ஸ் வேர்ண் (விண்கலம்)|ழூல் வேர்ண்]] என்று பெயரிடப்பட்டுள்ளது.
== குறிப்பிடத்தக்க படைப்புகள் ==
* ''Voyage au centre de la terre'', 1864 (வொயாஃழ் ஒ சாந்த்ர டெ ல தெர் 1864)- நில உலகின் நடுவுக்குச் செலவு
* ''De la terre à la lune'', 1865 ( டி ல தெர் அ லா லூன்) - நில உலகில் இருந்து நிலாவுக்கு.
* ''L'Île mystérieuse'', 1874 (லீல் மிசுடெரியூசு) - மாயத்தீவு, 1974.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons|Jules Verne|ஜூல் வேர்ண்}}
 
[[ia:Jules Verne]]
[[id:Jules Verne]]
[[ie:Jules Verne]]
[[io:Jules Verne]]
[[is:Jules Verne]]
44,116

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/660392" இருந்து மீள்விக்கப்பட்டது