"டி. ஆர். ராஜகுமாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,245 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (டி.ஆர் ராஜகுமாரி, டி. ஆர். ராஜகுமாரிக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
{{speed-delete-on|19.09.2006}}
[[Image:ராஜகுமாரி.jpg|thumb|right|170px|ராஜகுமாரி]]
'''டி.ஆர் ராஜகுமாரி''' (பி. [[மே 5]], [[1922]]) [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரையுலகின்]] முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.
டி.ஆர் ராஜகுமாரி தமிழ்த்திரையுலகின் நடிகையாவார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் பிரபல்யமான சங்கீத மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரைப் பறிகொடுத்தவர்.
==திரைப்படத்துறையில்==
[[1939]] ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் ''குமார குலோத்துங்கன்'' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ''மந்தாரவதி'', ''சூர்யபுத்ரி'' படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்பிரமணிய]]த்தின் தயாரிப்பில் வெளிவந்த ''கச்ச தேவயானி'' படம் அமோக வெற்றி பெற்றது. பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர். [[பி. யூ. சின்னப்பா]]வுடன் ''மனோன்மணி'' படத்திலும், [[தியாகராஜ பாகவதர்|பாகவதருடன்]] ''சிவகவி'', ''ஹரிதாஸ்'' படங்களிலும் நடித்தார். ஜெமினியின் ''சந்திரலேகா'' படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. [[இந்தி]] சந்திரலேகாவிலும் நடித்தார்.
 
== இவர் நடித்த திரைப்படங்கள் ==
* ''குமார குலோத்துங்கன்''
*தங்கமலை ரகசியம்
* ''மந்தாரவதி''
*மனோகரா
* ''சூர்யபுத்ரி''
*சந்திரலேகா
* ''சதி சுகன்யா''
* ''மனோன்மணி''
* ''சிவகவி''
* ''குபேர குசேலா''
* ''சாலிவாஹன்''
* ''பிரபாவதி''
* ''ஹரிதாஸ்''
* ''வால்மீகி''
* ''விஸ்வாமித்ரா''
* ''பங்கஜவல்லி''
* ''விகடயோகி''
* ''சந்திரலேகா''
* ''கிருஷணபக்தி''
* ''பவளக்கொடி''
* ''விஜயகுமாரி''
* ''இதயகீதம்''
* ''வனசுந்தரி''
* ''தங்கமலை ரகசியம்''
* ''மனோகரா''
 
[[பகுப்பு:திரைப்பட நடிகைகள்]]
1,16,078

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/66093" இருந்து மீள்விக்கப்பட்டது