4,813
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
[[File:AvenueofstarsHKnight.jpg|thumb|250px|[[சிம் சா சுயி]] இல் நட்சத்திரங்களின் ஒழுங்கை ஆரம்பமாகும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் திரைப்படச் சுருளை ஆடையாக உடுத்திய '''சினிமா தேவதைச் சிலை''']]
[[Image:Hk-Symphony of Lights 3420.jpg|thumb|250px|[[கதிரியக்க மின்னொளி வீச்சு (ஹொங்கொங்)|ஹொங்கொங் கதிரியக்க மின்னொளி வீச்சு]] காட்சி]]
'''நட்சத்திரங்களின் ஒழுங்கை''' ''(Avenue of Stars)'' என்பது [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], [[சிம் சா சுயி]] நகரில், [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்திற்கு]] முன்பாக, கடல்மேல் கட்டப்பட்டுள்ள, ஒரு அகன்ற உலாச்சாலையாகும். இது ஹொங்கொங் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங் வாழும் மக்களை மட்டுமல்லாமல், ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் இடங்களில் ஒன்றாகும். இரவு நேரத்தில் மின்மினி மின்சார விளக்குகள் ஒழுங்கையின் நிலத்தில்
==சிறப்பு நாட்களில்==
ஹொங்கொங்கில் சிறப்பு நாட்களில் [[வண்ண வான்வெடி முழக்கம் (ஹொங்கொங்)|வண்ண வான்வெடி முழக்கம்]] இடம்பெறும் போது, மக்கள் வெள்ளம் இந்த நட்சத்திர ஒழுங்கை முழுதுமாக நிரம்பி, மேலும் சில கிலோ மீட்டர் தூரங்களுக்கும் மக்கள் நெரிசல் ஏற்படும். அவ்வாறான நாட்களில் இந்த உலாச்சாலை [[ஹொங்கொங் காவல் துறை|ஹொங்கொங் காவல் துறையினாரால்]] மக்கள் நெரிசல் கட்டுப்படுத்தலும் இடம்பெறும். இவ்வாறு மக்கள் நெரிசல் ஏற்படுவதால் இரவு நேர [[வண்ண வான்வெடி முழக்கம் (ஹொங்கொங்)|வண்ண வான்வெடி முழக்கத்தைக்]] காண மக்கள் மாலை 4:00 மணிக்கே சென்று இடம் பிடிக்கத் தொடங்கிவிடுவர். அதனால் தாமதமாக செல்வோருக்கு இந்த நட்சத்திர ஒழுங்கையின் அருகாமைக்கேனும் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
==அமைவிடம்==
==வரலாறு==
|
தொகுப்புகள்