குழிப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: hif:Golf
உரை தி
வரிசை 1:
[[படிமம்:Armedforces jeffery tee shot.jpg|thumb]]
'''குழிப்பந்தாட்டம்''' அல்லது கோல்ஃப் (Golf) விளையாட்டு சுமார் 500 வருடங்களுக்கு முன் [[ஸ்காட்லாந்துஇசுக்காட்லாந்து|ஸ்காட்லாந்திலிருந்துஇசுக்காட்லாந்திலிருந்து]] தொடங்கியது. கோல்ஃப் மட்டை 'க்ளப்' (Club) எனப்படும், இந்த க்ளப்அடிகோல் (கிளப்) கொண்டு வெண்பந்தை மைதானத்திலுள்ள இடர்களில் மாட்டிக் கொள்ளாமல் சிறிய குழிக்குள் தள்ளுவதே ஆட்டம். பொதுவாக நன்கு பராமரிக்கப்படும், கவனத்துடன் உருவாக்கப்பட்ட 9 அல்லது 18 குழிகள் கொண்டது ஒரு ஆட்டமைதானம் (கோர்ஸ்கோர்சு). இந்தக் குழிகளில் ஒவ்வொன்றாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தட்டுகள் அல்லது அடிகள் (Stroke) மூலம் பந்தை விழச் செய்பவரே வெற்றி பெற்றவர். ஒவ்வொரு குழிக்கும் ஒரு ''பார்'' அல்லது ''சமம்'' மதிப்பு உண்டு. இது 3இலிருந்து3 இலிருந்து 5 வரை இருக்கும். 18 குழிகளுள்ள ஒரு ஆட்டமைதானத்திற்கு 72 அடிகள் ''சமம்'' ஆகும். இந்த எண்ணிக்கையில் ஆடுபவருக்கு ''குறை'' (ஹண்டிகேப்) 0 ஆகும். ஒருவர் 75 அடிகளில் அனைத்துக்குழிகளிலும் பந்தை இட்டால் அவரது ''குறை'' 3 ஆகும்.
 
[[படிமம்:TournamentPlayersClub Sawgrass17thHole.jpg|thumb|அமெரிக்காவின் ப்ளோரிடாபுளோரிடா கடற்கரையில் அமைந்துள்ள சாகிராஸ்சாகிராசு கோல்ப் மைதானத்தின் புகழ்பெற்ற 17வது குழி]]கோல்ஃப் மைதானங்கள் மிகப் பெரியவையாக இருப்பதால், வீரர்கள் சில சமயம் சிறு பேட்டரிமின்கல வாகனங்களில்ஊர்திகளில் குழிகளுக்கிடையே பயணம் செய்வதும் உண்டு. இது வர்த்தகவணிக உலகில் மிக மதிப்புள்ளமதிப்பு பெற்ற விளையாட்டாக இருப்பதால், இப்போட்டிகளில் பரிசுத் தொகையும், புகழும் அதிகம்.
 
 
== மட்டைகள் ==
றும் புட்டர் (Putter) என்று மூன்று வகை மட்டைகள் உபயோகப்படுத்தப்படும். இவற்றிலும் மட்டை நுனியின் தடிமன் மற்றும் கணம் பல வேறுபாடுகள் உண்டு. ஆட்டவீரர்கள் ஒருஓர் ஆட்டத்தில் 14 மட்டைகள் வரை உபயோகிக்கபயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்ஒப்புதல் அளிக்கப்படுவர்.
 
மரம் - இவ்வகை மட்டைகளைமட்டைகளைப் உபயோகித்துபயன்படுத்தி முதல் சில த்ட்டுகளை அல்லது அடிகளை ஆடுவார்கள். இது பந்தை நீண்ட தூரம்தொலைவு அடிக்க பயன்படுத்தப்படும். சாதாரணமாக 220மீட்டர்220 மீட்டர் முதல் 180மீட்டர்180 மீட்டர் வரை பந்தை செலுத்த இதனைஇதனைப் உபயோகப்படுத்தலாம்பயன்படுத்தலாம்.
 
இரும்பு - இது 1 முதல் 10 வரை எண் கொண்ட வேறுபட்ட கணம்எடை கொண்டது. 175மீட்டர்175 மீட்டர் தூரம் முதல் குழி உள்ள பசுந்தரை (Putting Green) வரை பந்தைச் செலுத்த இரும்பு க்ளப்களைஅடிகோல்களைப் (கிளப்-களை) உபயோகப்படுத்தலாம்பயன்படுத்தலாம்.
 
புட்டர் - குழி அமைந்துள்ள பசுந்தரையை (Putting Green) அடைந்த பின்னர் இவ்வகை மட்டையைக் கொண்டு பந்தின் மிக அருகில் நின்று மெதுவாக தட்டி பந்தை குழியை நோக்கி உருட்டுவார்கள்.
வரிசை 16:
 
== கோல்ஃப் மட்டை வீச்சு (Swing) ==
பந்தை நீண்ட தூரம்தொலைவு செல்லுமாறு அடிப்பதற்கு, அருமையான மட்டை வீச்சு முறையை பயில்வது மிக முக்கியம். பந்தை முதலில் அடிக்கும் போது டீ (Tee) எனும் ஒரு சிறிய பின்னைஆணியைத் தரையில் பொருத்தி அதன் மீது பந்தை வைத்து அடிக்க வேண்டும். அப்பொழுது அதன் பின்னரும் நமது வீச்சின் முழு வேகமும் பந்தை செலுத்த, அந்த வீச்சு தரையிலோ அல்லது பின்னிலோஆணியிலோ படாமல் பந்தின் மீது மட்டும் பட வேண்டும். சிறந்த வீரர்கள் அருமையான வீச்சு உடையவர்களாக இருப்பார்கள்.
 
== விளையாட்டில் பயன்படுத்தப்படும் சொற்கள் ==
* பார் (par)- காட்டாக 4 அடிக்குள் பந்தை குழிக்குள் தள்ள வேண்டும் என்றால்என்று குறிப்பிடப்பெற்று இருந்தால், விளையாடுபவர் 4 அடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டால் அதற்கு பார் என்று பெயர்.
* பேர்டி (birdie) - விளையாடுபவர் 3 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு பேர்டி என்று பெயர். அதாவது பார்க்குபார் ஒருஎன்பதற்கு ஓர் அடி குறைவாக எடுத்தால்தேவைப்படுமாறு அடித்தால்.
* ஈகிள் (eagle) - விளையாடுபவர் 2 தட்டுகள் அல்லது அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு ஈகிள் என்று பெயர். அதாவது பார்க்குபார் என்பதற்கு இரண்டு அடிஅடிகள் குறைவாக எடுத்தால்எடுத்தல். பார்க்குபார்-உக்கு மூன்று அடி குறைவாக எடுத்துக்கொண்டால் அதை இரட்டை ஈகிள் (double eagle) என்பர்.
* போகி (boggy)- விளையாடுபவர் 5 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு போகி என்று பெயர். அதாவது பார்க்குபார்-உக்கு அதிகமாக ஒருஓர் அடி எடுத்தால். பார்க்குபார்-உக்கு அதிகமாக இரண்டு அடிகள் எடுத்தால் அதை இரட்டை போகி (double boggy) என்பர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/குழிப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது