"மார்ட்டின் ஸ்கோர்செசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டியைத் (sensesofcinema.com) திருத்துதல்
சி (தானியங்கிமாற்றல்: ko:마틴 스코세이지)
சி (தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டியைத் (sensesofcinema.com) திருத்துதல்)
=== துவக்ககாலத் தொழில் வாழ்க்கை ===
ஸ்கோர்செசி 1964ஆம் வருடம் நியூ யார்க் பல்கலைக கழகத்தின் திரைப் பள்ளியில் (பி.ஏ. ஆங்கிலம் மற்றும் 1966ஆம் ஆண்டு<ref>{{citation | title = Martin Scorsese | url = http://www.sensesofcinema.com/contents2002/great-directors/02/scorsese.html/ | work = sensesofcinema.com | first = Marc | last = Raymond |date=May 2002}}</ref> எம்.எஃப்.ஏ, திரைப்படப் படிப்பு) ''வாட்'ஸ் அ நைஸ் கேர்ல் லைக் யூ டூயிங் இன் எ பிளேஸ் லைக் திஸ்''
(1963) மற்றும் ''இட்'ஸ் நாட் ஜஸ்ட் யூ முர்ரே'' போன்ற (1964) போன்ற குறும்படங்களைத் தயாரித்தார். அந்தக் கால கட்டத்தில் அவரது மிகவும் பிரபலமான குறும்படம் கரும் நகைச்சுவையான ''தி பிக் ஷேவ்'' என்பதாகும். பீட்டர் பெர்னத் நடித்த இக்குறும்படம் இரத்தம் கொப்புளித்து வரும் வரையிலும் தொடர்ந்து மழித்து வந்து இறுதியில் அவர் கத்தியால் தன் தொண்டையையே அறுத்துக் கொண்டு விடுவதாகச் சித்தரிக்கிறது. இது வியட்னாம் நாட்டில் அமெரிக்க கொண்டிருந்த ஈடுபாட்டைக் குற்றம் சாட்டுவதைக் குறிப்பதாக ''வியட் '67'' என்னும் மற்றொரு தலைப்பும் கொண்டிருந்தது.<ref>{{cite news | title = Finding the boy again | url = http://thescotsman.scotsman.com/s2.cfm?id=386832002 | publisher = Scotsman}}{{Dead link|date=February 2008}}</ref>
இத் திரைப்படம் மிகவும் தேர்ந்த, உயர் திறன் பெற்ற நிலைகளைக் கையாளுகிற ஒரு இயக்குனராக ஸ்கோர்செஸியை நிலை நாட்டியது மட்டும் அல்லாமல், உயர் பேதங்கள், வலிய வண்ணங்கள் மற்றும் நுணுக்கமான ஒளிக்கருவி இயக்கங்கள் ஆகியவற்றைத் தனது பாணியாகக் கொண்ட ஒளிப்பதிவாளர் மைக்கேல் சேப்மேன் மிக்க கவனம் பெறுமாறும் செய்தது. இத்திரைப்படத்தில் தொல்லைக்குள்ளாகி மனம் பேதலித்த டிராவிஸ் பிக்கிள் பாத்திரத்தில் தோன்றிய ராபர்ட் டி நீரோவின் கட்டுடைத்த நடிப்பாற்றல் மிகுந்த பாராட்டுப் பெற்றது. இத் திரைப்படத்தில் ஜோடி ஃபாஸ்டர் பருவ வயதை அடையாத பரத்தையாக, மிகுந்த சர்ச்சைக்குரிய பாத்திரம் ஒன்றிலும் மற்றும் ஹார்வே கெயிட்டல் அவரது விபசாரத் தரகராக "ஸ்போர்ட்" என்றும் அழைக்கப்படும் மேத்யூவாகவும் நடித்தனர்.
 
ஸ்கோர்செஸி மற்றும் எழுத்தாளர் பால் ஸ்க்ரேடர் ஆகியோருக்கிடையிலான கூட்டுறவின் துவக்கத்தையும் ''டாக்ஸி டிரைவர்'' குறித்தது. இவர் செலுத்திய ஆதிக்கத்தின் உதாரணங்கள், பின்னாளின் கொலையாளி ஆர்தர் ப்ரெமரின் குறிப்பேடு மற்றும் ஃபிரெஞ்சு இயக்குனரனா ராபர்ட் ப்ரெஸ்ஸன் இயக்கிய ''பிக்பாக்கெட்'' ஆகியவை அடங்கும். எழுத்தாள/ இயக்குனர் ஸ்க்ரேடர், ''அமெரிக்கன் ஜிகோலா'' , ''லைட் ஸ்லீப்பர்'' மற்றும் ஸ்கோர்செஸியின் பிற்காலத்தியத் தயாரிப்பான ''பிரிங்கிங்க் அவுட் தி டெட்'' ஆகியவற்றில் பிரெஸ்ஸனின் பாணிக்குத் திரும்புகிறார்.<ref>[http://www.sensesofcinema.com/contents/052005/37/taxi_driver.html/ குடிமகன் பிக்கிள் அல்லது மறைமுக வாடகை வாகனவோட்டி: இடைபாலினத்தின் பயன்பாடுகள்]{{dead link|date=March 2010}}</ref>
 
வெளியீட்டின்போதே சர்ச்சைக்குள்ளாகி விட்ட ''டாக்ஸி டிரைவர்'' ஐந்து வருடங்களுக்குப் பின்னர், ஜான் ஹிங்க்லெ ஜூனியர் அப்போதைய அமெரிக்க அதிபரான ரோனால்ட் ரீகனைக் கொலை செய்ய முயற்சித்தபோது மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. ஜோடி ஃபாஸ்டரின் ''டாக்ஸி டிரைவர்'' கதாபாத்திரத்தின் மீது தான் கொண்டிருந்த வெறித்தனமான ஈடுபாடே தன் செயலுக்குக் காரணம் என இவன் பின்னர் குற்றம் சாட்டினான். (திரைப்படத்தில் டி நீரோவின் டிராவிஸ் பிக்கிள் என்னும் கதாபாத்திரம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மீது கொலை முயற்சியை மேற்கொள்கிறது).<ref>{{cite news | url = http://film.guardian.co.uk/interview/interviewpages/0,,1813797,00.html | title = 'I was in a bad place' | publisher = Guardian | date = 2006-07-06}}</ref>
== இயக்குனர் முத்திரைகள் ==
* தமது திரைப்படங்களை கதையின் இடை அல்லது இறுதியிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளுடன் துவக்குகிறார். இதற்கான எடுத்துக் காட்டுகளில் ''ரேஜிங் புல்'' <ref>டிம் டிர்க்ஸின் [http://www.filmsite.org/ragi.html ரேஜிங் புல்], ''ஃபிலிம்ஸைட்.ஓஆர்ஜி'' (நேரடிக் கணினி), 2008</ref> (1980), ''குட்ஃபெல்லாஸ்'' (1990)<ref>டிம் டிர்க்ஸின் [http://www.filmsite.org/goodf.html குட்ஃபெல்லாஸ்] , ''ஃபிலிம்ஸைட்.ஓஆர்ஜி'' (நேரடிக் கணினி), 2008</ref> ''காசினோ'' (1995)<ref>[http://sfy.ru/sfy.html?script=casino_1995 காசினோ திரைக்கதை] ''உங்களுக்கான திரைக்கதைகள்'' (நேரடிக் கணினி), 1995</ref> மற்றும் ''தி லாஸ்ட் வால்ட்ஸ்'' ஆகியவை அடங்கும்.<ref>[http://www.philadelphiaweekly.com/view.php?id=2081 ராக் டாக்] ''ஃபிலடெல்ஃபியா வீகலி'' (நேரடிக் கணினி), ஏப்ரல் 17, 2002</ref>
* மெள்-இயக்க முறைமையை அடிக்கடி கையாளுகிறார். எ.கா: ''மீன் ஸ்ட்ரீட்ஸ்'' (1973) ''டாக்ஸி டிரைவர்'' (1976) ''ரேஜிங் புல்'' (1980).<ref>மார்க் ரேமாண்டின் [http://www.sensesofcinema.com/contents2002/great-directors/02/scorsese.html/ மார்ட்டின் ஸ்கோர்செஸி], ''திரைப்படத்தின் புலன்கள்'' (நேரடிக் கணினி), மே 2002</ref> ''தி கிங் ஆஃப் காமெடி'' (1983) திரைப்படத்தின் ஆரம்ப பங்கேற்புச் சான்றுகளின்போதும் மற்றும் ''குட்ஃபெல்லாஸ்'' (1990) திரைப்படத்தின் முழுவதுமாகத் தோன்றுகிற உறைச் சட்ட உத்தியின் பயன்பாட்டிற்காகவும் அறியப்படுகிறார்.
* அவரது முன்னணிக் கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மனப் பிறழ்வு உடையவர்களாகவும் மற்றும்/ அல்லது ஒரு சமூகத்தினால் அல்லது சமூகத்தில் ஏற்கப்பட விரும்புபவர்களாகவும் உள்ளனர்.<ref>நிக்கோலாஸ் டானாவின் [http://www.movingpicturesmagazine.com/departments/onscreen/martinscorsese மார்ட்டின் ஸ்கோர்செஸி: மாஸ்டர் ஆஃப் வயலன்ஸ்], ''மூவிங் பிக்சர்ஸ் மேகசீன்'' (நேரடிக் கணினி)</ref>
* அவரது கட்டழகுக் கதாநாயகிகள் பொதுவாக முன்னணிக் கதாபாத்திரத்தின் விழிகளில் தேவதைகள் போன்றும் இவ்வுலகைச் சாராதவர்களாகவுமே காணப்படுகிறார்கள். இவர்கள் தாங்கள் தோன்றும் முதற் காட்சியில், வெண்ணிற ஆடையில் மெள்-இயக்க முறைமையில் படம் பிடிக்கப்படுகிறார்கள். உதாரணமாக ''டாக்ஸி டிரைவரி''ல் சிபில் ஷெஃபர்ட்; ''ரேஜிங் புல்'' திரைப்படத்தில் கேத்தி மொரியார்ட்டி அணிந்த பிகினி உடை மற்றும் ''காசினோ''வில் ஷரான் ஸ்டோன் அணிந்த வெண்ணிறச் சிற்றாடை ஆகியவற்றைக் கூறலாம்.<ref>[http://www.frankiesfilms.com/html/martin_scorsese.html மார்ட்டின் ஸ்கோர்செஸி], ''ஃபிராங்கியின் திரைப்படங்கள்'' (நேரடிக் கணினி), ஜனவரி 2007</ref> இது இயக்குனர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கிற்கான ஒரு ஆமோதிப்பாக இருக்கக் கூடும்.<ref>{{cite web|url=http://www.screenonline.org.uk/tours/hitch/tour8.html |title=Hitchcock and Women |publisher=Screenonline.org.uk |date= |accessdate=2010-03-03}}</ref>
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/661151" இருந்து மீள்விக்கப்பட்டது