நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:AvenueofstarsHKnight.jpg|thumb|250px|[[சிம் சா சுயி]] இல் நட்சத்திரங்களின் ஒழுங்கை ஆரம்பமாகும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் திரைப்படச் சுருளை ஆடையாக உடுத்திய '''சினிமா தேவதைச் சிலை''']]
[[படிமம்:நட்சத்திரங்களின் ஒழுங்கை.JPG|thumb|250px|கடல்மேல் கட்டப்பட்டிருக்கும் நட்சத்திரங்களின் ஒழுங்கை காட்சி]]
'''நட்சத்திரங்களின் ஒழுங்கை''' ''(Avenue of Stars)'' என்பது [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], [[சிம் சா சுயி]] நகரில், [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்திற்கு]] முன்பாக, கடல்மேல் கட்டப்பட்டுள்ள, ஒரு அகன்ற உலாச்சாலையாகும் இதன் நீளம் 440 மீட்டர்களாகும். இது ஹொங்கொங் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங் வாழும் மக்களை மட்டுமல்லாமல், ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் இடங்களில் ஒன்றாகும். இரவு நேரத்தில் மின்மினி மின்சார விளக்குகள் ஒழுங்கையின் நிலத்தில் மிளிர, உலாச்சாலை நெடுகிலும் பட்டொளி வீசி பார்ப்போரை பரவசப்படுத்தும். அத்துடன் ஹொங்கொங்கில் வரலாற்று புகழ்பெற்ற துறைமுகமான [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகமும்]], அக்கடல் தீவான [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] அழகியக் காட்சியை காண உலகெங்கிலும் இருந்து, ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துப்போகும் இடமும் ஆகும்.
 
இந்த நட்சத்திர ஒழுங்கையில் மக்கள் கூடுவதற்கான இன்னொரு சிறப்புக் காரணமும் உண்டு. அது ஹொங்கொங்கில் ஒவ்வொரு நாளும் பின்னேரம் 7:55 க்கு காட்டப்படும், உலகப் பிரசித்திப்பெற்றதும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதுமான [[கதிரியக்க மின்னொளி வீச்சு (ஹொங்கொங்)|கதிரியக்க மின்னொளி வீச்சை]]<ref>[http://news.gov.hk/en/category/businessandfinance/051121/html/051121en03016.htm Guinness world record for harbour show (21 Nov 2005)]</ref>. காண்பதற்கு மக்கள் வந்து கூடும் இடமும் ஆகும்.
 
==வரலாறு==
[[படிமம்:நட்சத்திரங்களின் ஒழுங்கை உலாச்சாலை.JPG|thumb|left|250px|"நட்சத்திரங்களின் ஒழுங்கை" உலாச்சாலை]]
1982 இல் "புதிய உலக மேம்படுத்தல் கூட்டுத்தாபனம்" அல்லது "புதிய உலகக் குழுமம்" என அழைக்கப்படும் நிறுவனம், [[சிம் சா சுயி]] கிழக்கில், கடலையொட்டிய நிலப்பரப்பில். ஒரு உலாச்சாலையை நிறுவியிருந்தது. 2003 ஆம் ஆண்டு இந்த உலாச்சாலையை மேலும் மேம்படுத்தி, ஹொங்கொங் சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் '''நட்சத்திரங்களின் ஒழுங்கை''' அமைக்கும் திட்டத்தை "இந்த நிறுவனம் முன்வைத்தது. இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை கட்டுமானப் பணிக்கான செலவு HK$40 மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்றும் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை [[ஹொங்கொங் சுற்றாலா சபை]], [[ஹொங்கொங் சுற்றுலா சபை ஆணையம்]], [[முசுப்பாற்றல் மற்றும் பண்பாட்டு சேவை திணைக்களம்]], [[ஹொங்கொங் அரசாங்கம்|ஹொங்கொங் அரசு]] மற்றும் [[ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபை]] போன்றனவும் இணைந்து பொறுப்பேற்றன.
 
 
==மேலதிகத் தகவல்கள்==
[[படிமம்:புரூஸ் லீயின் வெங்கலச் சிலை.JPG|thumb|left|250px|நட்சத்திரங்களின் ஒழுங்கையில் வைகப்பட்டிருக்கும் புரூசு லீயின் வெங்கலச் சிலை]]
இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை வேறு பல உல்லாசப் பயணிகளைக் கவரும் இடங்களையும் அருகாமையில் கொண்டுள்ளது. அதாவது இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையை அண்மித்தே [[ஹொங்கொங் கலை அருங்காட்சியகம்]], [[ஹொங்கொங் பண்பாட்டு மையம்]], [[வான்வெளி அருங்காட்சியம்]], ஹொங்கொங்கின் பழமையான நினைவு சின்னங்களில் ஒன்றான சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம் போன்றனவும் உள்ளன. அத்துடன் "புதிய உலக மையம்" கட்டடமும் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையை அண்மித்தே உள்ளது.
[[படிமம்:புரூசு லீயின் தடம்.JPG|thumb|right|160px|புரூசு லீயின் நினைவுத் தடம்]]
[[படிமம்:ஜக்கிச்சான் தடம்.JPG|thumb|right|160px|யக்கிச்சானின் நினைவுத் தடம்]]
[[படிமம்:ஜெட் லீயின் தடம்.JPG|thumb|right|160px|யெட் லீயின் நினைவுத் தடம்]]
 
இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை வேறு பல, உல்லாசப் பயணிகளைக் கவரும் வேறு சில இடங்களையும் அருகாமையில் கொண்டுள்ளது. அதாவது இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையை அண்மித்தே [[ஹொங்கொங் கலை அருங்காட்சியகம்]], [[ஹொங்கொங் பண்பாட்டு மையம்]], [[வான்வெளி அருங்காட்சியம்]], ஹொங்கொங்கின் பழமையான நினைவு சின்னங்களில் ஒன்றான [[சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்]] போன்றனவும் உள்ளன. அத்துடன் "புதிய உலக மையம்"மையக் கட்டடமும் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையைஉலாச்சாலையை அண்மித்தே உள்ளது.
எதிரே காணப்படும் [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்தையும்]], அக்கடல் தீவான [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] காட்சியையும் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையில் இருந்தே பார்வையிடலாம்.
 
இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கைஒழுங்கையின் 440நிலத்தில், மீட்டர்ஹொங்கொங்கின் நீளமான உலாச்சாலையாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங்பிரசித்திப்பெற்ற சினிமா நட்சத்திரங்களின் நூற்றாண்டு வரலாற்றை நினைவு கூறுவதாககூறும் உள்ளதுவகையில், பல நட்சத்திரங்களின் தடங்கள் பொதிக்கப்பட்டுள்ளன. ஹொங்கொங்கின்அவற்றில் ஹொலிவூட் திரைப்படங்களிலும் நடித்து, உலகப்புகழ் பெற்ற பிரசித்திப்பெற்ற நட்சத்திரங்களான [[புரூசு லீ]], [[யக்கிச்சான்]], [[யெட் லீ]] உற்படபோன்றவர்களின் நூற்றுக்கணக்கானோரின்தடங்களும் கை தடங்களை நிலத்தில் பதிக்கப்பட்டு காண்போர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளனஉள்ளடக்கம். தற்போதுஅவற்றின் உயிருடன் இருக்கும் நட்சத்திரங்களாயின் அவர்களது இரண்டு உள்ளங்கை தடங்களையும் சிமெந்தில் பதித்து,அந்நட்சத்திரங்களின் கையெழுத்தும் இட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளனபொதிக்கப்பட்டுள்ளன.
 
தற்போதுகை உயிருடன்தடம் பதித்து பெற இல்லாதமுடியாத முன்னாள் நட்சத்திரங்களாயின்,நட்சத்திரங்களின் அவர்களதுநினைவு உள்ளங்கைபெயர்கள் தடங்களைமட்டுமே பதித்துபொறிக்கப்பட்டுள்ளன. பெறமுடியாதஅவற்றில் நிலையில்கை தடமோ, பெயர்கையெழுத்தோ மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளனஇருக்காது. எடுத்துக்காட்டாக புரூசு லீயின் பெயர்தடத்தில் பொதித்தஅவரின் தடம்பெயர் மட்டுமே உள்ளது.
 
அத்துடன் [[புரூசு லீ|புரூசு லீயின்]] நினைவுநினைவாக, ஒரு வெங்கலச் சிலையொன்றும்சிலையும் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் புரூசு லீயின் நினைவு பொருற்கள் விற்பனையகம் ஒன்றும், யக்கிச்சானின் நினைவு பொருற்கள் விற்பனையகம் ஒன்றும் இங்கே உள்ளனஉள்ளது.
 
அத்துடன் யக்கிச்சானின் நினைவு பொருற்கள் விற்பனையகம் ஒன்றும், ஹொங்கொங்கில் பிரசித்திப் பெற்ற இன்னொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நினைவு பொருற்கள் விற்பனையகம் ஒன்றும் உள்ளது. மொத்தம் மூன்று நினைவு பொருற்கள் விற்பனையங்கள் உள்ளன.
 
==நிழல் படங்களின் தொகுப்பு==
 
==அகலப்பரப்பு காட்சி==
இந்த நட்சத்திர ஒழுங்கையில் இருந்து பார்த்தால் [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்தின்]] எதிராஎதிரே அக்கடல் நிலப்பரப்பான ஹொங்கொங் தீவின் கட்டடங்களின் அழகியக் காட்சி காண்போரின் கண்களை கொள்ளைகொள்ள வைக்கும். இரவு நேர காட்சி, கட்டடங்களின் வண்ண மின்விளக்கு அலங்காரங்களுடன் மிளிரும். ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள் இந்த அருமையானக் காட்சியை, அநேகமானோர் காணத் தவறுவதில்லை. இதனால் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை ஹொங்கொங்கில் காண்போர் கவரிடங்களில், சிறப்பான இடங்களில் ஒன்றாகும்.
{{wide image|Hong Kong at night.jpg|1100px1060px|[[சிம் சா சுயி]] நட்சத்திரங்களின் ஒழுங்கையில் இருந்து [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] காண்போர் கண்கவர், இரவு நேர [[அகலப்பரப்பு காட்சி]]}}
 
==மேற்கோள்கள்==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/661166" இருந்து மீள்விக்கப்பட்டது