நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  11 ஆண்டுகளுக்கு முன்
 
==சட்டம்==
[[படிமம்:வெண்சுருட்டு புகைத்தல் தடை.JPG|thumb|right|160px250px|புகைத்தலுக்கான குற்றக்காசு HK$5000.00]]
இந்த நட்சத்திர ஒழுங்கை உலாச்சாலையில் உலாவுவோர், புகைப்பிடிக்கக் கூடாது. ஈருருளி போன்ற வண்டிகளை ஓட்டிக்கொண்டோ, தள்ளிக்கொண்டோ என்றாலும் போக அனுமதியில்லை. செல்லப்பிராணிகளான நாய்களை இங்கு அழைத்துச்செல்ல முடியாது. அவற்றை மீறினால் தண்டக் காசு அறவிடப்படும். ஆனால் மாற்று வழுவுள்ளோர் தமது வண்டிகளில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வெண்சுருட்டு புகைத்தால், அதற்கான தண்டக் காசு HK$5000.00 ஆகும். இருப்பினும் சட்டங்களை மீறினால் நடக்கும் என்ன நடக்கும் எனும் விழிப்புணர்வு பெற்றவர்களாகவே இம்மக்கள் உள்ளனர். இதனை அறிந்த தென்னாசிய மக்கள் கூட இச்சட்டங்களை இங்கு மதித்து நடப்பவர்களாக இருப்பதைக் காணலாம்.
 
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/661364" இருந்து மீள்விக்கப்பட்டது