நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 49:
 
==மேலதிகத் தகவல்கள்==
நட்சத்திரங்களின் ஒழுங்கையின் தொடர்ச்சியாக, மணிக்கூட்டு கோபுரம் பக்கம் செல்லும் உலாச்சாலை நெடுகிலும் நிழல்படப் பிடிப்பாளர்கள் கூவியழைப்பார்கள். HK$10.00 இலிருந்து HK$60.00 டொலர்கள் வரை நிழல்படத்தின் அளவிற்கு ஏற்ப அறவிடுவார்கள். இரண்டு நிமிடத்தில் நிழல் படத்தைப் பெற்றுக்கொள்ளலாம். 20 நிமிடங்களில் ஒரு நபரை கதிரையில் இருத்தி விட்டு, கண்முன்னேயே குறிப்பிட்ட நபரின் மாதிரிப் படத்தை HK$90 டொலார்களுக்கு வரைத்து கொடுக்கும் ஓவியக் கலைஞர்களும் உள்ளனர்.
 
அத்துடன் உலாச்சாலையின் [[சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்]] முன்பாக [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்தை]] ஒரு சுற்று சுற்று வருவதற்கான உல்லாசப் படகும் சேவையும் உள்ளது. அதற்கான கட்டணம் வயதுவந்தோர் HK$350.00, சிறியோர் HK$270.00 டொலர்களாகும்.
"https://ta.wikipedia.org/wiki/நட்சத்திரங்களின்_சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது