நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பெயர் மாற்றம்
மீட்டர்கள் என்ற பயன்பாடு தவறு
வரிசை 1:
[[File:AvenueofstarsHKnight.jpg|thumb|250px|[[சிம் சா சுயி]] இல் நட்சத்திரங்களின் ஒழுங்கை ஆரம்பமாகும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் திரைப்படச் சுருளை ஆடையாக உடுத்திய '''சினிமா தேவதைச் சிலை''']]
[[படிமம்:நட்சத்திரங்களின் ஒழுங்கை.JPG|thumb|250px|கடல்மேல் கட்டப்பட்டிருக்கும் நட்சத்திரங்களின் ஒழுங்கை காட்சி]]
'''நட்சத்திரங்களின் ஒழுங்கை''' ''(Avenue of Stars)'' என்பது [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], [[சிம் சா சுயி]] நகரில், [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்திற்கு]] முன்பாக, கடல்மேல் கட்டப்பட்டுள்ள, ஒரு அகன்ற உலாச்சாலையாகும் இதன் நீளம் 440 மீட்டர்களாகும்மீட்டராகும். இது ஹொங்கொங் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங் வாழும் மக்களை மட்டுமல்லாமல், ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் இடங்களில் ஒன்றாகும். இரவு நேரத்தில் மின்மினி மின்சார விளக்குகள் ஒழுங்கையின் நிலத்தில் மிளிர, உலாச்சாலை நெடுகிலும் பட்டொளி வீசி பார்ப்போரை பரவசப்படுத்தும். அத்துடன் ஹொங்கொங்கில் வரலாற்று புகழ்பெற்ற துறைமுகமான [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகமும்]], அக்கடல் தீவான [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] அழகியக் காட்சியை காண உலகெங்கிலும் இருந்து, ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துப்போகும் இடமும் ஆகும்.
 
இந்த நட்சத்திர ஒழுங்கையில் மக்கள் கூடுவதற்கான இன்னொரு சிறப்புக் காரணமும் உண்டு. அது ஹொங்கொங்கில் ஒவ்வொரு நாளும் பின்னேரம் 7:55 க்கு காட்டப்படும், உலகப் பிரசித்திப்பெற்றதும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதுமான [[கதிரியக்க மின்னொளி வீச்சு (ஹொங்கொங்)|கதிரியக்க மின்னொளி வீச்சை]]<ref>[http://news.gov.hk/en/category/businessandfinance/051121/html/051121en03016.htm Guinness world record for harbour show (21 Nov 2005)]</ref>. காண்பதற்கு மக்கள் வந்து கூடும் இடமும் ஆகும்.
 
==சிறப்பு நாட்களில்==
"https://ta.wikipedia.org/wiki/நட்சத்திரங்களின்_சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது