நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மீட்டர்கள் என்ற பயன்பாடு தவறு
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:AvenueofstarsHKnight.jpg|thumb|250px|[[சிம் சா சுயி]] இல் நட்சத்திரங்களின் ஒழுங்கை ஆரம்பமாகும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் திரைப்படச் சுருளை ஆடையாக உடுத்திய '''சினிமா தேவதைச் சிலை''']]
[[படிமம்:நட்சத்திரங்களின் ஒழுங்கை.JPG|thumb|250px|கடல்மேல் கட்டப்பட்டிருக்கும் நட்சத்திரங்களின் ஒழுங்கை காட்சி]]
'''நட்சத்திரங்களின் ஒழுங்கை''' ''(Avenue of Stars)'' என்பது [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], [[சிம் சா சுயி]] நகரில், [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்திற்கு]] முன்பாக, கடல்மேல் கட்டப்பட்டுள்ள, ஒரு அகன்ற உலாச்சாலையாகும். இதன் நீளம் 440 மீட்டராகும். இது ஹொங்கொங் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங் வாழும் மக்களை மட்டுமல்லாமல், ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் இடங்களில் ஒன்றாகும். இரவு நேரத்தில் மின்மினி மின்சார விளக்குகள், ஒழுங்கையின் நிலத்தில் மிளிர, உலாச்சாலை நெடுகிலும் பட்டொளி வீசி பார்ப்போரை பரவசப்படுத்தும். அத்துடன் ஹொங்கொங்கில் வரலாற்று புகழ்பெற்ற துறைமுகமான [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகமும்]], அக்கடல்அந்த தீவானதுறைமுகக் கடல் பரப்புக்கு எதிரே தெரியும் [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] அழகியக் காட்சியைகாட்சியும் காணகாண்போரை உலகெங்கிலும்கவரச் இருந்து,செய்யும். எனவே ஒவ்வொரு நாளும் உலகெங்கும் இருந்து பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துப்போகும்வந்துப்போகின்றனர் இடமும்என்பதும் ஆகும்குறிப்பிடத்தக்கது.
 
இந்த நட்சத்திர ஒழுங்கையில் மக்கள் கூடுவதற்கான இன்னொரு சிறப்புக் காரணமும் உண்டு. அது ஹொங்கொங்கில் ஒவ்வொரு நாளும் பின்னேரம் 7:55 க்கு காட்டப்படும், உலகப் பிரசித்திப்பெற்றதும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதுமான [[கதிரியக்க மின்னொளி வீச்சு (ஹொங்கொங்)|கதிரியக்க மின்னொளி வீச்சைவீச்சு]]<ref>[http://news.gov.hk/en/category/businessandfinance/051121/html/051121en03016.htm Guinness world record for harbour show (21 Nov 2005)]</ref>. காண்பதற்குகாட்சியாகும். இதனை காண்பதற்கென்றும் பின்னேரங்களில் மக்கள் வந்து கூடும்இந்த இடமும்உலாச்சாலையில் ஆகும்கூடுவர்.
 
==சிறப்பு நாட்களில்==
ஹொங்கொங்கில் சிறப்பு நாட்களில் [[வண்ண வான்வெடி முழக்கம் (ஹொங்கொங்)|வண்ண வான்வெடி முழக்கம்]] இடம்பெறும் போது, மக்கள் வெள்ளம் இந்த நட்சத்திர ஒழுங்கை முழுதுமாக நிரம்பி, மேலும் சில கிலோ மீட்டர் தூரங்களுக்கும்தூரங்களுக்கு மக்கள் நெரிசலை ஏற்படுத்தும். அவ்வாறான நாட்களில் இந்த உலாச்சாலை [[ஹொங்கொங் காவல் துறை|ஹொங்கொங் காவல் துறையினாரால்]], மக்கள் நெரிசல் கட்டுப்படுத்தலும் இடம்பெறும். இவ்வாறு மக்கள் நெரிசல் ஏற்படுவதால் இரவு நேர [[வண்ண வான்வெடி முழக்கம் (ஹொங்கொங்)|வண்ண வான்வெடி முழக்கத்தைக்]] காண மக்கள் மாலை 4:00 மணிக்கே சென்று இடம் பிடிக்கத் தொடங்கிவிடுவர். அதனால் தாமதமாக செல்வோருக்கு இந்த நட்சத்திர ஒழுங்கையின் அருகாமைக்கேனும் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
 
==அமைவிடம்==
இந்த நட்சத்திர ஒழுங்கையின் அமைவிடம் [[ஹொங்கொங்]], [[கவுலூன் தீபகற்பம்|கவுலூன் தீபகற்ப]] நிலப்பரப்பில், கவுலூன், [[சிம் சா சுயி]] எனும் நகரில் அமைந்துள்ளது. ஹொங்கொங்கில் தமிழர்கள் அடிக்கடி கூடும் இடமான [[சுங்கிங் கட்டடம்|சுங்கிங் கட்டத்திலிருந்து]] இவ்விடத்திற்கு சில மீட்டர்கள்மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது.
 
==சட்டம்==
[[படிமம்:வெண்சுருட்டு புகைத்தல் தடை.JPG|thumb|right|250px|புகைத்தலுக்கான குற்றக்காசு HK$5000.00]]
இந்த நட்சத்திர ஒழுங்கை உலாச்சாலையில் உலாவுவோர், புகைப்பிடிக்கக் கூடாது. ஈருருளி போன்ற வண்டிகளை ஓட்டிக்கொண்டோ, தள்ளிக்கொண்டோ என்றாலும் போகபோவதற்கு அனுமதியில்லை. செல்லப்பிராணிகளான நாய்களைநாய், பூனை போன்றவற்றை இங்கு அழைத்துச்செல்ல முடியாது. அவற்றை மீறினால் தண்டக் காசு அறவிடப்படும். ஆனால் மாற்று வழுவுள்ளோர் தமது வண்டிகளில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வெண்சுருட்டு புகைத்தால், அதற்கான தண்டக் காசு HK$5000.00 ஆகும்அறவிடப்படும். எவரேனும் புகைத்தால் தயங்காமல் குறிப்பிட்ட இலக்கத்திற்கோ அல்லது '''999''' இலக்கத்திற்கோ அழைத்து புகார் கொடுக்கலாம். இருப்பினும் இங்கு வாழ் மக்கள் சட்டங்களை மீறினால் நடக்கும் என்ன நடக்கும் எனும் விழிப்புணர்வு பெற்றவர்களாகவே இம்மக்கள் உள்ளனர். இதனை அறிந்த தென்னாசிய மக்கள் கூட இச்சட்டங்களை இங்கு மதித்து நடப்பவர்களாக இருப்பதைக் காணலாம்.
 
[[ஹொங்கொங் நாட்டவர்கள்|ஹொங்கொங் நாட்டு மக்களை]] பொருத்த வரையில், அவர்கள் இந்த நாட்டை காதலிப்பவர்களாகவே உள்ளனர். இங்கு அநேகமான இடங்களில் "I LOVE HONG KONG", "WE LOVE HONG KONG" எனும் வாசங்களை காணலாம். ஹொங்கொங்கில் வளர்ந்து வரும் இளம் சமுதாயமானது, (ஹொங்கொங்கில் வளரும் தமிழ் குழந்தைகள் உட்பட) தூய்மைப் பேனல் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்களாகவும், ஹொங்கொங் சட்டங்களை மதிக்க வேண்டும் எனும்மதிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாவும் வளர்ந்து வருவதைக் காணலாம்.
 
==தூய்மை பேனல்==
ஹொங்கொங்கில் ஏனைய இடங்களைப் போன்றே, இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையிலும் 100% வீதத் தூய்மை பேனலைப் பார்க்கலாம். [[குளிர்களி]], சில பொறியல் வகை சிற்றுணவுகள்போன்ற அழகுக்கடைகள்சில, சிற்றுணவு அழகு வண்டிகள் இந்த உலாச்சாலையில் இருக்கின்றனகாணப்படுகின்றன. அவ்வுணவு வகைகளை வாங்கி உற்கொள்வோர்உண்போர், அதன் எச்சங்களை அதற்கான குப்பைத் தொட்டிகளில் கன்னியமாககண்ணியமாக போட்டுச்செல்வதைக் காணலாம். எவரும்இந்த உலாச்சாலையில் எந்த இடத்திலும் என்றாலும் எச்சில் துப்புவதைதுப்பிக் ஏனும்கிடப்பதையேனும் காண்பதற்கில்லை. இன்னும் கூறப்போனால், இந்தஇங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் கூட கலைநயத்துடன் அழகாகவும், சுத்தமாகவும், துர்நாற்றம் வீசததாகவும் உள்ளன.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/நட்சத்திரங்களின்_சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது