நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

234 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
==சிறப்பு நாட்களில்==
ஹொங்கொங்கில் சிறப்பு நாட்களில் [[வண்ண வான்வெடி முழக்கம் (ஹொங்கொங்)|வண்ண வான்வெடி முழக்கம்]] இடம்பெறும் போது, மக்கள் வெள்ளம் இந்த நட்சத்திர ஒழுங்கை முழுதுமாக நிரம்பி, மேலும் சில கிலோ மீட்டர் தூரங்களுக்கு மக்கள் நெரிசலை ஏற்படுத்தும். அவ்வாறான நாட்களில் இந்த உலாச்சாலை [[ஹொங்கொங் காவல் துறை|ஹொங்கொங் காவல் துறையினாரால்]], மக்கள் நெரிசல் கட்டுப்படுத்தலும் இடம்பெறும். இவ்வாறு மக்கள் நெரிசல் ஏற்படுவதால் இரவு நேர [[வண்ண வான்வெடி முழக்கம் (ஹொங்கொங்)|வண்ண வான்வெடி முழக்கத்தைக்]] காண மக்கள் மாலை 4:00 மணிக்கே சென்று இடம் பிடிக்கத் தொடங்கிவிடுவர். அதனால் தாமதமாகதாமதமாகச் செல்வோருக்கு இந்த நட்சத்திர ஒழுங்கையின் அருகாமைக்கேனும் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
 
==அமைவிடம்==
==வரலாறு==
[[படிமம்:நட்சத்திரங்களின் ஒழுங்கை உலாச்சாலை.JPG|thumb|left|250px|"நட்சத்திரங்களின் ஒழுங்கை" உலாச்சாலை]]
1982 இல் "புதிய உலக மேம்படுத்தல் கூட்டுத்தாபனம்" அல்லது "புதிய உலகக் குழுமம்" என அழைக்கப்படும் நிறுவனம், [[சிம் சா சுயி]] கிழக்கில், கடலையொட்டிய நிலப்பரப்பில்., ஒரு உலாச்சாலையை நிறுவியிருந்தது. 2003 ஆம் ஆண்டு இந்த உலாச்சாலையை மேலும் மேம்படுத்தி, ஹொங்கொங் சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் '''நட்சத்திரங்களின் ஒழுங்கை''' ஒன்றை அமைக்கும் திட்டத்தை "இந்த நிறுவனம் முன்வைத்தது. இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கைஒழுங்கைக்கான கட்டுமானப் பணிக்கானபணிச் செலவு HK$40 மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்றும் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை [[ஹொங்கொங் சுற்றாலா சபை]], [[ஹொங்கொங் சுற்றுலா சபை ஆணையம்]], [[முசுப்பாற்றல் மற்றும் பண்பாட்டு சேவை திணைக்களம்]], [[ஹொங்கொங் அரசாங்கம்|ஹொங்கொங் அரசு]] மற்றும் [[ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபை]] போன்றனவும் இணைந்து பொறுப்பேற்றன.
 
இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 2004 ஏப்பிரல் 28 ஆம் திகதி பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. எனினும் அதற்கு முதல் நாளான, 27 ஆம் திகதி, ஹொங்கொங் அரச தலைவர்கள் மற்றும் ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபையினரின் தலைமைத்தாங்கலின் கீழ் வைபவ ரீதியான திறப்பு விழா இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==சிறப்புத் தகவல்கள்==
[[படிமம்:ஜெட் லீயின் தடம்.JPG|thumb|right|160px|யெட் லீயின் நினைவுத் தடம்]]
 
இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை,ஒழுங்கையின் அருகாமையில் உல்லாசப் பயணிகளைக் கவரும் வேறு சில இடங்களையும் அருகாமையில் கொண்டுள்ளது. அதாவது இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையை அண்மித்தே [[ஹொங்கொங் கலை அருங்காட்சியகம்]], [[ஹொங்கொங் பண்பாட்டு மையம்]], [[வான்வெளி அருங்காட்சியம்]], ஹொங்கொங்கின் பழமையான நினைவு சின்னங்களில் ஒன்றான [[சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்]] போன்றனவும் உள்ளன. அத்துடன் புதிய உலக மையக் கட்டடமும் இந்த உலாச்சாலையை அண்மித்தே உள்ளது.
 
இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையின்ஒழுங்கை நிலத்தில்உலாச்சாலை நிலப்பரப்பின் மேல், ஹொங்கொங்கின் பிரசித்திப்பெற்ற சினிமா நட்சத்திரங்களின் நூற்றாண்டு வரலாற்றை நினைவு கூறும் வகையில், பல நட்சத்திரங்களின் தடங்கள் பொதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹொலிவூட் திரைப்படங்களிலும் நடித்து, உலகப்புகழ் பெற்ற நட்சத்திரங்களான [[புரூசு லீ]], [[யக்கிச்சான்]], [[யெட் லீ]] போன்றவர்களின்போன்ற நட்சத்திரங்களின் தடங்களும் உள்ளடக்கம்உள்ளன. அவற்றின்பலவற்றில் அந்நட்சத்திரங்களின்குறிப்பிட்ட கையெழுத்தும்நட்சத்திரங்கள் பொதிக்கப்பட்டுள்ளனதங்களின் கையெழுக்களையும் பொதித்துள்ளனர்.
 
கை தடம் பதித்து பெற முடியாத முன்னாள் நட்சத்திரங்களின் நினைவுத் தடங்களில், பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கை தடமோ, கையெழுத்தோகையெழுத்து பதிப்போ இருக்காது. எடுத்துக்காட்டாக புரூசு லீயின் தடத்தில் அவரின் பெயர் மட்டுமே உள்ளது.
 
அத்துடன் [[புரூசு லீ|புரூசு லீயின்]] நினைவாக, ஒரு வெங்கலச் சிலையும் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் புரூசு லீயின் நினைவுநினைவுப் பொருற்கள்பொருள் விற்பனையகம் ஒன்றும் உள்ளது.
 
அத்துடன் யக்கிச்சானின் நினைவுநினைவுப் பொருற்கள்பொருள் விற்பனையகம் ஒன்றும், ஹொங்கொங்கில் பிரசித்திப் பெற்ற இன்னொரு நட்சத்திரத்திற்கும்நட்சத்திரத்தின் ஒருநினைவுப் நினைவு பொருற்கள்பொருள் விற்பனையகம் ஒன்றும் உள்ளது. மொத்தம் மூன்று நினைவுநினைவுப் பொருற்கள்பொருள் விற்பனையங்கள் உள்ளன.
 
மேலும் திரைப்பட துறைச் சார்ந்த, படப்பிடிப்பாளர் சிலை, மின்விளக்குமின்விளக்கை ஏந்தி பிடிக்கும்நிற்கும் உதவியாளர் சிலை, படப்பிடிப்பின் போது நடிகைகள் அமருவதற்கான வெங்கலவெங்கலக் அமர்கைகதிரை, மற்றும் திரைப்படப்திரைப்பட பிடிப்புகளின்படப்பிடிப்புகளின் போது பயன்படும் உபகரணங்களின் மாதிரி சிலைகள்வடிவங்கள், தூபிகள் என, இந்த நட்சத்திர ஒழுங்கை நெடுகிலும் வைக்கப்பட்டுள்ளனகாணப்படுகின்றன. நட்சத்திரங்களின் ஒழுங்கைஒழுங்கையின் ஆரம்பப் பகுதியில் ஒரு திறந்தவெளி அரங்கம் ஒன்றும் உள்ளது. சில நேரங்களில் பல கலை நிகழ்ச்சிகளும் இந்த திறந்தவெளி அரங்கில்இதில் இடம் பெறும். இந்த திறந்தவெளி அரங்கின் முன்பாக உள்ள கட்டடத்தில் காணப்படும் ஒரு பெரிய தொலைக்காட்சியின் ஊடாக, ஹொங்கொங் நட்சத்திரங்கள் தொடர்பான நிகழ்வுகளைநிகழ்வுகள் காண்பித்தகாண்பிக்கப்பட்ட வண்ணமே இருக்கும்.
 
==ஹொங்கொங் தீவின் அகலப்பரப்பு காட்சி==
இந்த நட்சத்திர ஒழுங்கையில் இருந்து பார்த்தால் [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்தின்]] எதிரே அக்கடல் நிலப்பரப்பான, ஹொங்கொங் தீவின்தீவில் உள்ள கட்டடங்களின் அழகியக் காட்சி காண்போரின் கண்களை கொள்ளைகொள்ள வைக்கும். இரவு நேர காட்சி, கட்டடங்களின் வண்ண மின்விளக்கு அலங்காரங்களுடன் மிளிரும். ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள், இந்த அருமையானக் காட்சியை, அநேகமானோர்அநேகமாக காணத் தவறுவதில்லை. இதனால் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை ஹொங்கொங்கில் காண்போர் கவரிடங்களில், சிறப்பானபிரசித்திப்பெற்ற இடங்களில் ஒன்றாகும்.
{{wide image|Hong Kong at night.jpg|1060px|[[சிம் சா சுயி]] நட்சத்திரங்களின் ஒழுங்கையில் இருந்து [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] காண்போர் கண்கவர், இரவு நேர [[அகலப்பரப்பு காட்சி]]}}
 
==மேலதிகத் தகவல்கள்==
நட்சத்திரங்களின் ஒழுங்கையின் தொடர்ச்சியாக, மணிக்கூட்டு கோபுரம் பக்கம் செல்லும் உலாச்சாலை நெடுகிலும் நிழல்படப் பிடிப்பாளர்கள் கூவியழைப்பார்கள்கூவியழைத்த வண்ணம் இருப்பார்கள். HK$10.00 இலிருந்து HK$60.00 டொலர்கள் வரை நிழல்படத்தின் அளவிற்கு ஏற்ப அறவிடுவார்கள்விலை கூறுவார்கள். விலைய சற்று குறைத்தும் கேட்கலாம். இரண்டு நிமிடத்தில்நிமிடங்களில் நிழல் படத்தைப் பெற்றுக்கொள்ளலாம். 20அதே நிமிடங்களில்இடத்தில் ஒருசில நபரைஉருவம் கதிரையில்வரையும் இருத்திஓவியர்களும் விட்டு,உள்ளனர். கண்முன்னேயே20 நிமிடங்களில் ஒருவரின் மாதிரிப் படத்தை HK$90வரைந்து டொலார்களுக்குகொடுத்து வரைத்துவிடுவர். கொடுக்கும்அதற்கான ஓவியக்கட்டணமாக கலைஞர்களும்HK$90 உள்ளனர்.டொலர் அறவிடுகின்றனர்.
 
அத்துடன் உலாச்சாலையின் [[சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்]] முன்பாக [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்தை]] கடல் வழியாக ஒரு சுற்று சுற்றுசுற்றி வருவதற்கான உல்லாசப் படகும் சேவையும் உள்ளது. அதற்கான கட்டணம் வயதுவந்தோர்வயது வந்தோருக்கு HK$350.00, சிறியோர்சிறியோரும் HK$270.00 டொலர்களாகும்டொலரும் ஆகும்.
 
==படக்காட்சியகம்==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/661428" இருந்து மீள்விக்கப்பட்டது