"ரோசுமேரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,599 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==விளக்கம்==
தண்டுகள் மேல்நோக்கியோ சாய்வாகவோ வளரக்கூடியவை. மேல்நோக்கிய தண்டுகள் {{convert|1.5|மீ|அடி|abbr=on|0}} என்ற உயரத்திற்கு வளரத்தக்கவை. அரிதாக {{convert|2|மீ|ftin|abbr=on}} என்ற அளவிலும் இருக்கும்.
 
இலைகள் பசுமைமாறாதவை ஆகும். {{convert|2|-|4|செ.மீ.|in|abbr=on|lk=off|1}} என்ற நீளத்திலும் 2-5 மி.மீ. அகலமாகவும் இருக்கும். பச்சை நிறம் மேற்புறத்திலும் கம்பளி போன்ற முடிகள் கொண்ட அடர் வெண்ணிறம் கீழ்ப்புறத்திலும் இருக்கும்.
 
ரோசு மேரி ஆனது வட பகுதிகளில் கோடையிலும் மற்றபடி மிதமான குளிர் நிலவும் பகுதிகளில் பல்வேறு நிறங்களில் எப்போதும் பூத்தபடி இருக்கும். இதன் பூக்கள் வெண்மை, இளஞ்சிவப்பு, ஊதா, நீலம் போன்ற நிறங்களை உடையவையாக இருக்கும்.<ref>http://www.bhg.com/gardening/plant-dictionary/herb/rosemary/</ref>
 
 
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/662060" இருந்து மீள்விக்கப்பட்டது