9,210
தொகுப்புகள்
}}</ref>
|}}
'''ரோசு மேரி''' (ரோஸ் மேரி; ''Rosmarinus officinalis'') என்பது தடித்த வாசம்மிகு [[பச்சையம்|பசுமை மாறா]] [[தையல் ஊசி|ஊசி]] போன்ற [[இலை|இலைகளைக்]] கொண்ட [[பல்லாண்டுத் தாவரம்|பல்லாண்டு வாழக்கூடிய]] ஒரு [[மூலிகை|மூலிகைத் தாவரமாகும்]]. மத்தியத் தரைக்கடல் பகுதியைத்ட் தாயகமாகக் கொண்ட இது ஈயெச்சக் கீரையின் (புதினா) குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் மேலும் பல மூலிகைகளும் உள்ளன.
|
தொகுப்புகள்