குமாரபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,759 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குமரபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குமாரபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== # குமாரபுரம் பேரூராட்சி பகுதிகள்
# குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்டது தான் குமாரபுரம் பேரூராட்சி. இந்த பேரூராட்சி கோதநல்லூர் கிராமத்தில் ஒரு பகுதியும் , வெளிமலை கிராம பகுதிகளை கொண்டது. தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த பேரூராட்சி ஒரு பகுதி தோவாளை ஊராட்சி ஒன்றியத்தை எல்லையாகவும் இன்னொரு எல்கை திருவட்டார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேர்கிளம்பி பெரூராட்சியும் இன்னொரு எல்கை கோதநல்லூர் பெரூராட்சியும் ஆகும்.
குமாரபுரம் பேரூராட்சி கோதநல்லூர் கிராமத்திகு உட்பட்ட சில பகுதிகளும் வேளிமலை கிராமத்திகு உட்பட்ட சில பகுதிகளும் அடங்கும். இந்த பேரூராட்சியில் [கொற்றிகோடு] மணலிக்கரை பெருஞ்சிலம்பு போன்ற பெரிய ஊர்கள அடங்கும். கிறிஸ்தவ, இந்து , முஸ்லிம் மத மக்கள் வசித்து வருகின்றனர் . அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு இடங்கள் காணப்படுகின்றன் . <ref>[http://www.kotticode.com/2010/10/blog-post_27.html குமாரபுரம் பேரூராட்சி ஒரு பார்வை ]</ref> ==
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குமாரபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது