கொற்றிகோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
'''கொற்றிகோடு''' (Kotticode or Kotticodu) இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] இருக்கும் காவல் நிலையப் பகுதி. கொற்றிகோடு காவல் நிலைய பகுதிகள் கோதநல்லூர் கிராமத்திற்கு உட்பட்ட கோதநல்லூர், சாரல் விளை , ஈத்தவிளை, சாமிவிளை, மேக்கா மண்டபம் , செம்பருத்தி விளை ,கொற்றிகோடு , முட்டைகாடு, குமாரபுரம், மணலிக்கரை, மாறன்கோணம், முண்டவிளை ,வளுக்கலாம்பாடு, பூவங்காபிறம்பு, மருவூர்கோணம், ஆற்றுகோணம் ஆகிய பகுதிகளும். வேளிமலை கிராமத்திற்கு உட்பட்ட வேளிமலை ,கூழக்கடை, கரும்பாறை, பெருஞ்சிலம்பு, பண்ணிபொத்தை ஆகிய ஊர்களும் அடங்கும்.<ref>[http://www.tnpolice.gov.in/station_details.php?stype=LS&code=2958934&desc=KOTTICODE கொற்றிகோடு காவல் நிலைய பகுதிகள் ]</ref>
[[படிமம்:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Kotticode_Police_station.gifgif‎]]
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கொற்றிகோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது