ஹொங்கொங்கில் தமிழ் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
 
==சிறப்புகள்==
[[படிமம்:ஹாங்காங் தமிழ் (2).jpg|250px|thumb|left|ஆசிரியர்களும் மாணவர்களும் 2005]]
ஹொங்கொங்கில் தமிழ் பேசும் தமிழர்களான இவர்கள் தங்களிடையே [[இந்து]], [[இசுலாம்]], [[கிறித்தவம்]] எனும் [[சமயம்|மதப்]] பேதங்களின்றி "நாம் அனைவரும் ஒரே தமிழர்கள்" என ஒரே குடையின் கீழ் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து கற்கின்றனர். "தாய்மொழி என்பது நமது பண்பாட்டின் அடையாளம், நமது மொழி தமிழ், அது ஒரு [[செம்மொழி]]" என்பதை உணர்த்தி ஆசிரியர்களும் தமிழ் கற்பிக்கின்றனர் என்பது மகிழ்வான விடயமாகும்.
 
வரி 20 ⟶ 21:
 
==முக்கியத்துவம்==
[[படிமம்:ஹாங்காங் தமிழ் (2).jpg|250px|thumb|left|ஆசிரியர்களும் மாணவர்களும் 2005]]
[[படிமம்:ஆண்டு மலர்.jpg|200px|thumb|right| 2004-2005 ம் ஆண்டு மலர்]]
பாடசாலையில் கற்கும் பாடங்களைத் தவிர, பகுதி நேர வகுப்புகளாக குரலிசை, நாட்டியம், பிரார்த்தனை, வாத்திய இசை போன்றவற்றையும் இக்குழந்தைகள் கற்று வருகின்றனர். இருப்பினும் 2004 செப்டம்பர் மாதத்திற்கு முன்புவரை [[ஹொங்கொங் தமிழர்]] வரலாற்றில் ஒரு முறையான தமிழ் மொழி பாடம் கற்பிக்கும் திட்டமோ வகுப்புகளோ இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான் [[இந்திய இளம் நண்பர்கள் குழு|இந்திய இளம் நண்பர்கள் குழுவினரின்]] தன்னார்வ முயற்சி முக்கியத்துவம் பெறுகின்றது.
 
==இந்திய இந்திய நண்பர்கள் குழு==
இந்த தமிழ் மொழி வகுப்புகளை தன்னார்வப் பணியாக தொடங்கிய "இளம் இந்திய நண்பர்கள் குழு" எனும் நண்பர்கள் குழுமம், [[2003]] யூன் மாதம் விளையாட்டுகளின் மீதுள்ள ஆர்வத்தால் ஆரம்பிக்கப்பட்டதாகும். "இளம் இந்திய நண்பர்கள்இந்த குழு" (Young Indian Friends Club) கடற்கரை வாலிபால்கைபந்தாட்டம், [[காற்பந்து|காற்பந்தாட்டம்]], [[துடுப்பாட்டம்]], [[பந்தெறிதல்]] மற்றும் [[பூப்பந்து]]பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் இக்குழுபங்குபற்றுவதற்கான தொடர்ந்துஒரு பலகுழுவாகவே நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருக்கின்றது. அடுத்த தலைமுறையினருக்குத் தாய் மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் செப்டம்பர் 2004 இல் இவர்களால் "தமிழ்இக்குழு வகுப்புகள்"உருவாக்கம் தொடங்கப்பட்டனபெற்றதாகும்.
 
இந்த பணியின் ஒருங்கிணைப்பாளர் டி. உபைதுல்லா. நிர்வாகப் பணியாளர் அப்துல் அஜீஸ் போன்றோருடன் வெங்கட் கிருஸ்ணன், காழி அலாவுதீன் போன்றோரும் வகுப்பு ஆசிரியர்களாக கற்பிக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்கில்_தமிழ்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது