ஹொங்கொங்கில் தமிழ் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
 
==வரலாறு==
[[படிமம்:பொங்கல்.jpg|200px|thumb|leftright|தமிழர் திருநாளாம் [[தைப்பொங்கல்|தைப்பொங்கலை]] வகுப்புகளில் கொண்டாடி மகிழும் காட்சி]]
2004 [[செப்டம்பர்]] மாதம் ஹொங்கொங்கில் முதன்முதலாக தமிழ் மொழி கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த தமிழ் வகுப்புகள் [[சிம் சா சுயி]] நகரில், [[சுங்கிங் கட்டடம்|சுங்கிங் கட்டடத்தில்]], 9 ஆம் மாடியில் அலாவுதீன் எனும் உணவகத்தில், சனிக்கிழமைகளில் மாலை நேர வகுப்புகளாகவே ஆரம்பம் ஆகின. [[ஹொங்கொங் சட்டம்|ஹொங்கொங் சட்டங்களின்]] அடிப்படையில் உணவகங்கள் மாலை மூன்று முதல் ஆறு மணிவரை, உணவகப் பணியாளர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் மூட வேண்டும் என்பதும் ஒன்றாகும். அதன்படி உணவகம் மூடப்படும் நேரமான (3:00 முதல் 5:00) வரையில் வகுப்புகளை நடாத்த, அவ்வுணகத்தின் உரிமையாளர் சம்மதிந்தார். அதற்கமைவாகவே தமிழ் வகுப்புகள் அந்த உணவகத்தில் நடைப்பெற்றன.
 
வரிசை 33:
==ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்==
{{விக்கிமூலம்|ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்}}
இந்த தமிழ் வகுப்புகளின் ஆண்டு நிறைவு நாளை விழாவாக எடுத்து சிறப்பிக்கப்படுகின்றனர். அத்துடன் "ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்" என சிறப்பு மலர் வெளியிட்டு மேலும்வெளியிட்டும் சிறப்பிக்கின்றனர்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்கில்_தமிழ்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது