1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 19:
}}
 
'''1975 துடுப்பாட்ட உலகக் கிண்ணம்''' (''1975 Cricket World Cup'') என்பது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளின் உலகக் கிண்ணத்துக்கான முதலாவது போட்டியாகும். இக்கிண்ணம் ''புருடன்சியல் கிண்ணம்'' என அழைக்கப்படுகின்றது. ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் அறிமுகமாகி நான்கு ஆண்டுகளின் பின் முதலாவது உலகக் கிண்ண போட்டி நடைபெற்றது. இப்போட்டிகள் [[1975]] [[சூன் 7]] முதல் [[சூன் 21]] வரை [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]] அணிகளான [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]] ஆகிய அணிகளுடன் [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]], கிழக்கு ஆபிரிக்க அணியும் கலந்துகொண்டன. [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்|இனவொதுக்கல்]] கொள்கை காரணமாக [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்க]] அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆத்திரேலிய அணியை 17 ஓட்டங்களால் வெற்றியீட்டி முதலாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது<ref name="Thinakaran">[http://www.thinakaran.lk/2011/01/05/_art.asp?fn=s1101055 உலகக் கிண்ணம்], தினகரன், சனவரி 5, 2011</ref>.
'''முதலாவது [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான]]''' [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்ட]] போட்டி [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[1975]]ஆம் ஆண்டில் நடைபெற்றது. இக்கிண்ணம் ''புருடன்சியல் கிண்ணம்'' என அழைக்கப்படுகின்றது.இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது.
 
== பங்கேற்ற நாடுகள் ==
வரிசை 181:
== இலங்கை அணியின் நிலை ==
இப்போட்டித் தொடரில் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யினராலும், கிழக்கு ஆபிரிக்கா அணியினாலும் எந்தவொரு போட்டியிலும் வெற்றிகொள்ள முடியவில்லை. இலங்கை, அவுத்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியின்போது அவுத்திரேலியப் பந்து வீச்சாளர்களான ஜெப் தோம்சன், லிலி ஆகியோரின் பந்துவீச்சில் இலங்கை அணியினைச் சேர்ந்த [[துலிப் மென்டிஸ்]], [[சுனில் வெத்தமுனி]] இருவரும் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/1975_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது