கொற்றிகோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Kotticode_Police_station.gif|right|thumb|250px|கொற்றிக்கோடு காவல் நிலையம்‎]]
[[படிமம்:KotticodeC.S.Ichurch.jpg|right|thumb|250px|கொற்றிக்கோடு மீட் நினைவு சி எஸ் ஐ தேவாலயம்‎]]
'''கொற்றிகோடு''' ([[Kotticode]] or Kotticodu) இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]][[குமாரபுரம்]] பேரூராட்சிக்கு உட்பட்ட [[ஊர்]].
கொற்றிகொட்டில் அரசு ஆரம்ப பாடசாலை ஒன்று உள்ளது. அதே போல் சி எஸ் ஐ மீட் நினைவு ஆங்கில ஆரம்ப பாட சாலையும் உள்ளது.<ref>[http://www.tamilnaduschools.co.in/fees/kanyakumari-schools-fees-list-C-2.html குமரி மாவட்ட தனியார் பள்ளிகள் விபரம் ]</ref> கொற்றிகோடு காவல் நிலைய பகுதிகள் கோதநல்லூர் கிராமத்திற்கு உட்பட்ட கோதநல்லூர், சாரல் விளை , ஈத்தவிளை, சாமிவிளை, மேக்கா மண்டபம் , செம்பருத்தி விளை ,கொற்றிகோடு , முட்டைகாடு, குமாரபுரம், மணலிக்கரை, மாறன்கோணம், முண்டவிளை ,வளுக்கலாம்பாடு, பூவங்காபிறம்பு, மருவூர்கோணம், ஆற்றுகோணம் ஆகிய பகுதிகளும். வேளிமலை கிராமத்திற்கு உட்பட்ட வேளிமலை ,கூழக்கடை, கரும்பாறை, பெருஞ்சிலம்பு, பண்ணிபொத்தை ஆகிய ஊர்களும் அடங்கும்.<ref>[http://www.tnpolice.gov.in/station_details.php?stype=LS&code=2958934&desc=KOTTICODE கொற்றிகோடு காவல் நிலைய பகுதிகள் ]</ref>கொற்றிகோடு மீட் நினைவு சி எஸ் ஐ திருச்சபையும் கொற்றிகொட்டில் இருக்கும் முக்கியமான வழிபாட்டு இடமாகும். .
"https://ta.wikipedia.org/wiki/கொற்றிகோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது