கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி link fix
No edit summary
வரிசை 5:
producer = [[கலைப்புலி S. தானு]] & [[A. M. ரத்னம்]] |
writer = [[ராஜீவ் மேனன்]] |
starring = [[மம்முட்டி]] as Bala
[[ஜஸ்வர்யா ராய்]] as Meenakshi
[[Tabu (actress)|Tabuதபு]] as Sowmya
[[Ajithஅஜித்]] as Manohar
[[Abbas (actor)|Abbasஅப்பாஸ்]] as Srikanth

movie_music = [[ஏ.ஆர் ரஹ்மான்]] |
distributor = [[Sriசிறீ Suryaசூர்யா Moviesமூவீஸ்]] & ,[[V. Creations]] |
released = [[Mayவைகாசி 4]], [[2000]] |
runtime = 151 நிமிடங்கள் |
Days = 125 நாட்கள்|
வரிசை 18:

'''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்''' திரைப்படம் [[2000]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தில் பிரபல மலயாளத் திரைப்பட நடிகரான மம்முட்டியும்,[[அஜித்]],[[ஜஸ்வர்யா ராய்]],[[தபு]],[[அப்பாஸ்]] போன்ற பலரது நடிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தினை [[ராஜீவ் மேனன்]] இயக்கியுள்ளார்.இத்திரைப்படத் தழுவல் நாவலான '''சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி''' இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்ததுகுறிப்பிடத்தக்கது.

== கதை ==

{{கதைச்சுருக்கம்}}
இலங்கையில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையில் தலைமை தாங்கிய பாலா ([[மம்முட்டி]]) அங்கு நடக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையினருக்கும் ஏற்பட்ட போரில் ஊனப்படுத்தப்படும் பாலா பின்னர் இந்திய அரசாங்கம் தமது நாட்டிற்காக போர் செய்தவர்களை முற்றிலும் மறந்து விட்ட என்ற குற்ற உணர்வோடு காணப்படுகின்றார்.பின்னர் மீனாக்சியைக் காதலிக்கும் செயற்கைக் கால்கள் பொருத்திய பாலாவை மீனாக்சி காதலிக்காது போகவே மனம் நோகின்றார் பாலா.மீனாக்சியோ சிறீகாந்தைத் ([[அப்பாஸ்]]) தனது காதலனாக ஏற்றுக்கொள்கின்றார்.பின்னர் அவர்கள் இருவரும் பிரியவே மீனாக்சி பாலாவைக் காதல் கொள்கின்றார். இதற்கிடையில்
மனோகருக்கும் ([[அஜித்]]) சௌம்யாவிற்கும் ([[தபு]]) ஏற்படும் காதல் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா எனத் திரைப்படம் நகர்கின்றது.
[[Category:தமிழ்த் திரைப்படங்கள்]]

"https://ta.wikipedia.org/wiki/கண்டுகொண்டேன்_கண்டுகொண்டேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது