பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: பெரம்பலூர்(தனி) [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர் மாவட்டத்த...
 
வெற்றி பெற்றவர்கள்
வரிசை 1:
[[பெரம்பலூர்]](தனி) [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர் மாவட்டத்தின்]] ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
 
== 2008ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதி எல்லைக‌ள் ==
== தொகுதி எல்லைக‌ள் ==
 
*வேப்பந்தட்டை தாலுக்காவட்டம்
*பெரம்பலூர் தாலுக்கா வட்டம்
*குன்னம் தாலுக்காவட்டம் (பகுதி)
சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள்.
 
==வெற்றி பெற்றவர்கள்==
 
{| class="wikitable"
|-
! ஆண்டு !! வெற்றி பெற்றவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு !! 2ம் இடம் பிடித்தவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1951]] || பரமசிவம் || [[சுயேச்சை]] || 25411 || 16.10 || பழனிமுத்து|| [[தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி]] || 19756 || 12.52
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] || கே. பெரியண்ணன் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 20375 || 11.76 || கிருசுணசாமி || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 38975 ||
 
22.49
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] || டி. பி. அழகுமுத்து || [[திமுக]] || 38686|| 55.38 || ஆர். இராம ரெட்டியார் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 31168 || 44.62
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] || ஜெ. எசு. இராசு || [[திமுக]] || 33657 || 51.03 || எம். அய்யாக்கண்ணு || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 28864 || 43.76
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] || ஜெ. எசு. இராசு || [[திமுக]] || 39043 || 55.28 || கே. பெரியண்ணன் || [[ஸ்தாபன காங்கிரசு]] || 23335 || 33.04
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]] || எசு. வி. இராமசாமி || [[அதிமுக]] || 37400 || 56.53 || கே. எசு. வேலுசாமி || [[திமுக]] || 16459 || 24.88
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980|1980]] || ஜெ. எசு. இராசு || [[திமுக]] || 28680 || 40.98 || எம். அங்கமுத்து || [[அதிமுக]] || 24224 || 34.62
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984|1984]] || கே. நல்லமுத்து || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 57021 || 63.88 || டி. சரோசனி || [[திமுக]] || 27751 || 31.09
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]] || ஆர். பிச்சைமுத்து || [[இந்திய பொதுவுடமைக் கட்சி]] || 34829 || 34.51 || எம். தேவராசன் || [[திமுக]] || 34398 || 34.09
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]] || டி. செழியன் || [[அதிமுக]] || 76202 || 70.69 || எம். தேவராசன் || [[திமுக]] || 25868 || 24.00
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]] || எம். தேவராசன் || [[திமுக]] || 64918 || 55.07 || எசு. முருகேசன் || [[அதிமுக]] || 41517 ||35.22
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]] || பி. இராசரத்தினம் || [[அதிமுக]] || 67074 || 53.45 || எசு. வல்லபன் || [[திமுக]] || 47070 || 37.51
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]] || எம். இராசுகுமார் || [[திமுக]] || 60478 || ---|| எம். சுந்தரம் || [[அதிமுக]] || 53840 || ---
|}
 
 
*1952ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுருந்தார்கள். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தங்கவேலு 20524 (13.01%) வாக்குகள் பெற்றபோதிலும் பொதுப்பிரிவில் பரமசிவம் அதிக வாக்குகள் பெற்றதால் இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவில் பழனிமுத்து அதிக வாக்குகள் பெற்றதால் அவர் தேர்வானார்.
*1957ல் தனி தொகுதியான இதற்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணனும் பொது பிரிவில் அதிக வாக்குகள் பெற்ற கிருசுணசாமியும் தேர்வானார்கள். பொது பிரிவில் ராசா சிதம்பரம் 20883 (12.05%) பெற்று 2ம் இடம் பெற்றபோதிலும் தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
*1977ல் ஜனதாவின் ஆர். சந்திர போசு செல்லையா 8826 (13.34%) வாக்குகள் பெற்றார்.
*1980ல் சுயேச்சை கே. வடிவேலு 16155 (23.09%) வாக்குகள் பெற்றார்.
*1989ல் காங்கிரசின் கே. நல்லமுத்து 21300 (21.11%) வாக்குகள் பெற்றார்.
*2006ல் தேமுதிகவின் பி. மணிமேகலை 12007 வாக்குகள் பெற்றார்.
 
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெரம்பலூர்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது