ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வெற்றி பெற்றவர்கள்
வரிசை 2:
 
== தொகுதி எல்லைக‌ள் ==
2008ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதி எல்லைக‌ள்
*உடையார்பாளையம் தாலுக்கா (பகுதி)
 
*உடையார்பாளையம் தாலுக்காவட்டம் (பகுதி)
ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை (வடக்கு), விளந்தை (தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், வங்குடி பாப்பாக்குடி (வடக்கு), பாப்பாக்குடி (தெற்கு), எரவாங்குடி, அனிக்குதிச்சான் (வடக்கு), அனிக்குதிச்சான் (தெற்கு), கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், தண்டலை, கீழகுடியிருப்பு, பிராஞ்சேரி, வெத்தியார்வெட்டு, குண்டவெளி (மேற்கு), குண்டவெளி (கிழக்கு), காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர் (மேற்கு), இலையூர் (கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர் (கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம் (மேற்கு), உதயநத்தம் (கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி, சோழன்குறிச்சி (தெற்கு), நாயகனைப்பிரியான், கோடங்குடி (வடக்கு), கோடங்குடி (தெற்கு), எடங்கன்னி, தென்கச்சி பெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள்,
 
வரதாஜன்பேட்டை (பேரூராட்சி), ஜெயங்கொண்டம் (பேரூராட்சி) மற்றும் உடையார்பாளையம் (பேரூராட்சி).
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
==வெற்றி பெற்றவர்கள்==
 
{| class="wikitable"
|-
! ஆண்டு !! வெற்றி பெற்றவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு !! 2ம் இடம் பிடித்தவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1951]] || அய்யாவு|| [[தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி]] || 58397 || 31.55 || கே. ஆர். விசுவநாதன்|| [[தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி]] || 57775 || 31.21
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] || விசுவநாதன் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 20232 || 48.37 || செயராமுலு செட்டியார் || [[சுயேச்சை]] || 10625 || 25.40
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] || ஜெகதாம்பாள் வேலாயுதம் || [[திமுக]] || 33005 || 52.16 || எசு. சாமிக்கண்ணு படையாச்சி || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 24856 || 39.28
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] || கே. எ. எ. கே. மூர்த்தி || [[திமுக]] || 34751 || 52.57 || எசு. இராமசாமி || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 28791 || 43.56
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] || எ. சின்னசாமி || [[திமுக]] || 41627 || 57.78 || எசு. இராமசாமி || [[ஸ்தாபன காங்கிரசு]] || 29346 || 40.73
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]] || வி. கருணாமூர்த்தி || [[அதிமுக]] || 35540 || 44.75 || கே. சி. கணேசன் || [[திமுக]] || 23828 || 30.01
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980|1980]] || பி. தங்கவேலு || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 39862 || 45.76 || டி. செல்வராசன் || [[அதிமுக]] || 34955 || 40.13
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984|1984]] || என். மாசிலாமணி || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 57468 || 62.94 || ஜெ. பன்னீர்செல்வம் || [[ஜனதா கட்சி]] || 22778 || 24.95
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]] ||கே. சி. கணேசன் || [[திமுக]] || 22847 || 31.14 || முத்துக்குமாரசாமி || [[சுயேச்சை]] || 17980 || 24.51
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]] || கே. கே. சின்னப்பன் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 49406 || 44.69 || எசு. துரைராசு || [[பாமக]] || 33238 || 30.06
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]] || கே. சி. கணேசன் || [[திமுக]] || 52421 || 42.93 || குரு என்கிற குருநாதன் || [[பாமக]] || 39931 ||32.70
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]] || எசு. அண்ணாதுரை || [[அதிமுக]] || 70948 || 56.60 || கே. சி. கணேசன் || [[திமுக]] || 45938 || 36.65
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]] || கே. இராசேந்திரன் || [[அதிமுக]] || 61999|| ---|| குரு என்கிற ஜெ. குருநாதன் || [[பாமக]] || 59948|| ---
|}
 
 
 
*1951ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் வேட்பாளர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்ததால் அவர்கள் (அய்யாவு, கே. ஆர். விசுவநாதன்) தேர்வானார்கள்.
*1980ல் சுயேச்சை வி. கருணாமூர்த்தி 11512 (13.22%) வாக்குகள் பெற்றார்.
*1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. முத்தையன் 15628 (21.30%) & காங்கிரசின் என். மாசிலாமணி 9256 (12.62%) வாக்குகளும் பெற்றனர்
*1991ல் திமுகவின் கே. சி. கணேசன் 26801 (24.24%) வாக்குகள் பெற்றார்.
*1996ல் காங்கிரசின் என். மாசிலாமணி 22500 (18.43%) வாக்குகள் பெற்றார்.
*2001ல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
*2006ல் தேமுதிகவின் எம். ஜான்சன் 6435 வாக்குகள் பெற்றார்.
 
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
[[en: Jayankondam (State Assembly Constituency) ]]
"https://ta.wikipedia.org/wiki/ஜெயங்கொண்டம்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது