டி. ஆர். ராஜகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சில சொற்கள் மாற்றம் .
வரிசை 3:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் பிரபல்யமானபுகழ் பெற்ற இசை (சங்கீத) மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரைப் பறிகொடுத்தவர்.
==திரைப்படத்துறையில்==
[[1939]] ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் ''குமார குலோத்துங்கன்'' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ''மந்தாரவதி'', ''சூர்யபுத்ரி'' படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்பிரமணிய]]த்தின் தயாரிப்பில் வெளிவந்த ''கச்ச தேவயானி'' படம் அமோகபெரு வெற்றி பெற்றது. பல பிரபலபுகழ் பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். [[பி. யூ. சின்னப்பா]]வுடன் ''மனோன்மணி'' படத்திலும், [[தியாகராஜ பாகவதர்|பாகவதருடன்]] ''சிவகவி'', ''ஹரிதாஸ்'' படங்களிலும் நடித்தார். ஜெமினியின் ''சந்திரலேகா'' படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. [[இந்தி]] சந்திரலேகாவிலும் நடித்தார்.
 
== இவர் நடித்த திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._ராஜகுமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது