"1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,688 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎இறுதிப் போட்டி: விவியன்)
சி
}}
 
'''1979 துடுப்பாட்ட உலகக் கிண்ணம்''' (''1979 Cricket World Cup'') என்பது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளின் இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் ''புருடன்சியல் கிண்ணம்'' என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் [[1979]] [[சூன் 9]] முதல் [[சூன் 23]] வரை [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]] அணிகளான [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]] ஆகிய அணிகளுடன் [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]]யும் பங்கு பற்றின. ஆப்பிரிக்க நாடுகள் எதுவும் பங்கேற்கவில்லை. பதிலாக [[கனடா துடுப்பாட்ட அணி|கனடா]]வுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்|இனவொதுக்கல்]] கொள்கை காரணமாக [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்க]] அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டாவது தடவையும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
'''இரண்டாவது [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான]]''' [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்டப் போட்டி]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] 1979ம் ஆண்டில் நடைபெற்றது. இக்கிண்ணம் ''புருடன்சியல் கிண்ணம்'' என அழைக்கப்படுகின்றது.
 
== பங்கேற்ற நாடுகள் ==
1,12,953

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/663583" இருந்து மீள்விக்கப்பட்டது