மா வான் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:மா வான் தீவு.JPG|thumb|right|260px|மா வான் தீவு கடற்கரையும், குடியிருப்புத் தொகுதிகளும்]]
'''மா வான் தீவு''' (Ma Wan Island) என்பது [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], [[புதிய கட்டுப்பாட்டகம்]] பகுதிக்குள் அமைந்திருக்கும் ஒரு தீவாகும். இந்த தீவு [[லந்தாவு தீவு|லந்தாவு தீவுக்கும்]], [[சிங் யீ தீவு|சிங் யீ தீவுக்கும்]] இடையில், [[ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம்|ஹொங்கொங் விமான நிலையத்திற்கு]] செல்லும் [[சிங் மா பாலம்|சிங் மா பாலத்தின்]] கீழ் அமைந்திருக்கும் ஒரு குட்டித் தீவாகும். இதன் நிலப்பரப்பளவு 0.96 கிமீ² மட்டுமே ஆகும்.<ref>[http://www.landsd.gov.hk/mapping/text/news/map.htm Survey and Mapping Office]</ref> அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கும் குறைவான நிலப்பரப்பையே கொண்டத் தீவாகும்.
 
இத்தீவு இன்று ஹொங்கொங் வாழ் மக்களால் '''பாக் தீவு''' எனும் பெயரிலேயே எல்லோருக்கும் பரிச்சயமானத்பரிச்சயமான தீவாகும்உள்ளது. இந்த தீவு, மக்கள்வீட்டு குடியிருப்பு தொகுதிகளைக் கொண்ட ஒரு தீவாகும். அத்துடன் இதே தீவில் தொன்மையாக வாழும் கடற்தொழிலாளர்களும்கடல் தொழிலாளர்களும் ஒருபுறம் உள்ளனர்.
 
==சிறப்புகள்==
பண்டையச் சீனாவின் பழங்காலத் தொல்பொருள் சின்னங்கள் ஆய்வாளர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்ட 10 இடங்களில், இந்த மா வான் தீவும் ஒன்று எனப்படுகின்றது. அத்துடன் இத்தீவில் [[மா வான் பூங்கா]] எனும் ஒரு பூங்காவும் உள்ளது. சுற்றிவர கடல் சூழசூழமைந்த, இந்த குட்டிஇக்குட்டி தீவு ஒரு, அழகான இயற்றைச் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. அத்துடன் [[சிங் மா பாலம்|சிங் மா பாலத்தின்]] காட்சியை அருகில்அருகிலிருந்து இந்தகாண்பதென்றால், தீவில்இத்தீவில் இருந்து பார்க்கலாம். இத்தீவுக்கு செல்லும் வழியும் இயற்கை சூழ்ந்த அழகான இடமாக இருப்பது இந்தத் தீவின் தனிச் சிறப்பாகும். அதனாலேயே இந்த தீவில் [[நோவாவின் பேழை (ஹொங்கொங்)|நோவாவின் பேழைபேழையை]] இந்த தீவில் கட்டப்பட்டதாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மா_வான்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது