சென் நசேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ms:Saint-Nazaire
சிNo edit summary
வரிசை 1:
[[Image:ChantiersAtlantique.jpg|thumb|right|250px|சென் நசேர் கப்பல் கட்டுந்தளங்கள்]]
'''சென் நசேர்''' ([[பிரேட்டன் மொழி]]: ''Sant-Nazer/Señ Neñseir''; [[கால்லோ மொழி]]: ''Saint-Nazère/Saint-Nazaer'') [[பிரான்சு|பிரான்சில்]] உள்ள ஒரு [[துறைமுகம்|துறைமுக]] நகரம். இது [[லூவர்லுவார் ஆறு|லூவர்லுவார் ஆற்று]] முகத்துவராத்தில் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக்]] கரையோரமாக அமைந்துள்ளது. சென் நசேர் எனும் பெயர் அப்பகுதிக்கான [[கம்யூன்]] எனப்படும் பிரெஞ்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 71,373 (2006 கணக்கு). இந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டும் தொழில்களுக்கு பெயர் போனது
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சென்_நசேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது