வச்சிரயான பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: tl:Vajrayana
சி The file Image:Mahatshakra-Vadzrapani.jpg has been removed, as it has been deleted by commons:User:Polarlys: ''http://commons.wikimedia.org/wiki/Commons:Deletion_requests/File:Yamantaka4.jpg''. ''Translate me!''
வரிசை 1:
[[படிமம்:Mahatshakra-Vadzrapani.jpg|thumb|200px|மஹாசக்ர [[வஜ்ரபாணி]] - அனைத்து புத்தர்களின் ஆற்றலின் ஒட்டுமொத்த வடிவம். வஜ்ரயானத்தில் [[உக்கிர மூர்த்திகள்]] அதிகமாக வழிபடப்படுகின்றனர் ]]
'''வச்ரயான பௌத்தம்'''([[சீன மொழி|சீனம்]]: 金剛乘, ''jingangcheng'', [[ஜப்பானிய மொழி|ஜப்]]: 金剛乗, ''kongōjō'') என்பது [[மகாயானம்|மகாயான பௌத்தத்தின்]] ஒரு நீட்சியாக கருதப்படுகிறது. வஜ்ரயானம் தர்மத்தை அறிந்து கொள்ள பல கூடுதல் [[உபாயம்|உபாயங்களை]] கையாள்கிறது. இதை தந்திரயானம், மந்திரயானம், என்ற பெயர்களிலும் அழைப்பர். வஜ்ரயானம் என்ற சொல் வழக்கத்தில் வருவதற்கு முன், ''புத்தகுஹ்யர்'' போன்ற பௌத்த அறிஞர்கள், மகாயானத்தை ''பாரமித-யானம்'', ''மந்திர-யானம்'' என இரு வகையாக பிரிக்கின்றனர்.[[தேரவாதம்]] மற்றும் மகாயானத்துக்கு அடுத்து மூன்றாவது பெரும் பிரிவாக வஜ்ரயான பௌத்தம் கருதப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/வச்சிரயான_பௌத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது