எறும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மனிதரும் எறும்புகளும்: நிகழ்பட உருவாக்கம்+இணைப்பு
சி படங்கள்240px-->150px + படவுரைகள் சீராக்கம்+ நிகழ்படம்
வரிசை 118:
 
== உருவவியல் ==
[[படிமம்:Scheme ant worker anatomy-en.svg|thumb|left|Diagramவேலைக்கார of a worker antஎறும்பு (''Pachycondyla verenae'')|290px190px]]
<br /></br>[[படிமம்:Lasius niger casent0005404 head 1.jpg|thumb|150px|<small>சிவப்பெறும்பின் தலை</small>]]
ஏனைய பூச்சிகளைப் போலவே எறும்புகளும், உடலுக்கு வெளியான எலும்புக்கூட்டையும் (external skeleton), மூன்று சோடி கால்களையும், துண்டங்களாலான உடலையும் (segmented body), தலைப் பகுதியில் எண்ணற்ற நுண்ணிய வில்லைகளால் ஆக்கப்பட்ட இரு கூட்டுக் கண்களையும் (compound eyes), தலையின் முன்பகுதியில் இரு உணர்விழை அல்லது உணருறுப்பு / உணர்கொம்புகளையும் (antennae) கொண்டிருக்கும். வளைந்த உணர்கொம்பைக் கொண்டிருப்பதாலும், இவற்றின் இரண்டாவது வயிற்றுத் துண்டமானது மிகவும் ஒடுங்கி, கணுப் போன்ற இடுப்புப் பகுதியைக் கொண்டிருப்பதாலும் இவை ஏனைய பூச்சிகளிலிருந்து தனித்து பிரித்தறியக் கூடியவாக உள்ளன. சில எறும்பினங்களில் இரண்டாவது, மூன்றாவது வயிற்றுத் துண்டங்கள் இணைந்தே இந்த இடுப்புப் பகுதியை உருவாக்கும்<ref>Borror, Triplehorn & Delong (1989), p. 737</ref>.
<br /></br>
<br /></br>[[படிமம்:Lasius niger casent0005404 head 1.jpg|thumb|150px|சிவப்பெறும்பின் தலை]]
கூட்டுக்கண்கள் விரைவான அசைவுகளை இலகுவாக இனம்காண உதவினாலும், பார்வையின் நுணுக்கம் குறைவாகவே இருக்கும். அத்துடன் இவை ஒளியின் அடர்த்தியையும், ஒளியலைகளின் [[முனைவாக்கம்|முனைவாக்கத்தையும்]] (polarization) அறியவல்ல, மூன்று தனிக் கண்களையும் தலையின் முன்புறத்தில் கொண்டிருக்கும்<ref>{{cite journal
| journal=Science
வரி 132 ⟶ 133:
| pmid=17779641}}</ref> . [[முதுகெலும்பி]] விலங்குகளுடன் ஒப்பிடும்போது இவை மந்தமான, அல்லது இடைத்தரமான பார்வையையே கொண்டிருக்கும். இவற்றில் சில முற்றாக குருடானவையாகவும் இருக்கின்றன. அதே வேளை, அவுஸ்திரேலியாவில் இருக்கும் புல்டாகு (Bulldog) என்றழைக்கப்படும் எறும்பு போன்ற, அதிகரித்த பார்வையைக் கொண்ட சில வகை எறும்புகளும் உள்ளன.
 
[[படிமம்:Bullant head detail.jpg|thumb|left|'''Bull ant'''|150px|<small> மிக வலிமையான வாயுறுப்பும், சார்ந்தளவில் கூரிய பெரிய கூட்டுக் கண்களும் உடையவை</small>]]
தலையின் முன்பகுதியில் இருக்கும் வளைந்த உணர்விழைகள் அல்லது உணர்கொம்புகள் வேதிப் பொருட்கள், காற்று மின்சாரம், மற்றும் அதிர்வுகளை அறிந்துணரக் கூடிய உறுப்பாகும். இவை மேலும் தொடுகை (தொடு உணர்வு) மூலம் சைகைகளை வழங்கவும், பெற்றுக் கொள்ளவும் கூடிய உறுப்பாகவும் உள்ளது. தலையின் முன் பகுதியில் மிகவும் வலுவான 'வாயுறுப்பு' எனப்படும் தாடையைக் கொண்டிருக்கிறது. இந்த வாயுறுப்பானது, உணவை காவிச் (பற்றிச்) செல்லவும், பொருட்களை கையாளவும், கூட்டை அமைக்கவும், தமது பாதுகாப்பிற்கும் பயன்படுகின்றது<ref>Borror, Triplehorn & Delong (1989), p. 737</ref>. சில இனங்களில் இப்பகுதியில் காணப்படும் பை போன்ற அமைப்பானது உணவை சேகரித்து வேறு எறும்புக்கோ, குடம்பிகளுக்கோ வழங்குவதற்காக பயன்படுகின்றது<ref>{{cite journal
| author=Eisner T, Happ GM
வரி 142 ⟶ 143:
| url=http://psyche.entclub.org/69/69-107.html
| doi=10.1155/1962/25068}}</ref>.
[[படிமம்:Formica_rufa2_mrowka_rudnica.jpg|thumb|190px150px|எறும்பு]]
ஆறு கால்களும் உடலின் நடுப்பகுதியில் இணைந்திருக்கும். கால்களின் நுனிப்பகுதியில் காணப்படும் நகம் போன்ற அமைப்பு மேற்பரப்புகளைப் பற்றிப் பிடிக்கவும், ஏறுவதற்கும் உதவும். பொதுவாக அரசியும், ஆண் எறும்புகளும் இரு சோடி மென்சவ்வாலான சிறகுகளைக் கொண்டிருக்கும். அரசிகள் தமது இனப்பெருக்க பறப்பின்போது தமது சிறகுகளை இழந்துவிடும். இனப்பெருக்க பறப்பு என்பது, இனப்பெருக்கத்திற்காக அரசி எறும்பானது, ஆண் எறும்புகளுடன் புணர்ச்சியை நிகழ்த்த மேலே பறப்பதாகும். புணர்ச்சியின் பின்னர் அவை சிறகுகளை இழந்து, கீழே இறங்கி புதிய ஒரு குழுவை அல்லது சமூகத்தை உருவாக்கத் தயாராகிவிடும். இது போன்ற இனப்பெருக்க பறப்பு [[தேனீ]]க்களிலும் நடைபெறும். எனினும் சில எறும்பு இனக்களில் சிறகுகளற்ற அரசி, ஆண் எறும்புகளும் இருப்பதைக் காணலாம்<ref name="insectmorph">Borror, Triplehorn & Delong (1989), pp. 24 and;71</ref>.
எறும்புகளின் வயிற்றுத் துண்டங்களே, அவற்றின் முக்கியமான உள்ளுறுப்புக்களைக் கொண்டிருக்கும். இவ்வுள் உறுப்புக்கள் இனப்பெருக்க, மூச்சு, கழிவுத் தொகுதிகளைக் கொண்டன. பெண் எறும்புகளான வேலையாட்களில், முட்டை இடுவதற்கான உறுப்பானது, கொடுக்கு (sting) எனும் அமைப்பாகத் திரிபடைந்திருக்கும். இவ்வமைப்பானது அவற்றின் இரையை அடக்கி கையாள்வதற்கும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படும்<ref name="insectmorph">Borror, Triplehorn & Delong (1989), pp. 24 and;71</ref>.
[[படிமம்:Antterm.jpg|right|thumb|190px150px|எறும்பு கறையானுக்கிடையிலான உருவவியல் <small>வேறுபாடு=எறும்புXகறையான்</small>]]
[[கறையான்]]கள் உருவவியலில் எறும்புகளை ஒத்திருப்பதால் அவற்றை ''வெள்ளை எறும்புகள்'' என்றும் அழைக்கின்றனர்.
 
'''உயிரின வேறுபாடு:''' எறும்புகள் [[கறையான்]]களைப் போல காணப்பட்டாலும், [[அறிவியல் வகைப்பாடு|உயிரின வகைப்பாட்டின்]] படி ஆராய்கின்ற போது எறும்புகள், கறையான்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன<ref>எறும்பு X கறையான் = [http://www.grantext.com/images/Ants_vs_Termites.jpg வரைப்படத்துடனான வேறுபாடுகள்]</ref>.
* [[கறையான்]]களில் போல் நேரான உணர்விழை/உணர்கொம்பைக் கொண்டிராமல், எறும்புகள் வளைந்த உணருறுப்பு/உணர்கொம்பைக் கொண்டிருக்கின்றன.
வரி 153 ⟶ 155:
 
=== பலவுருத்தோற்றம் (Polymorphism) ===
[[படிமம்:Atta.cephalotes.gamut.selection.jpg|thumb|right|190px150px|Seven [[Leafcutter ant]] workers of various castes (left) and two Queens<small>2இராணி எறும்புகள்(rightவலது)</small>]]
[[படிமம்:XN AntMilkAphid.gif |thumb|right|190px150px|அசையும் எறும்பு]]
சில எறும்பு இனக்களின் குழுக்களில், இனப்பெருக்கும் தன்மையற்ற பெண் எறும்புகளில், உருவம் சார்ந்து வேறுபாடு கொண்ட சாதிகள் காணப்படுகிறது. அவை சிறிய, இடைத்தரமான, பெரிய உருவம் கொண்டனவாக காணப்படும். சில இனங்களில் இடைத்தரமானவை இல்லாமல் சிறியவை, பெரியவை என்று மிகவும் இலகுவாக வேறுபாட்டைக் காட்டும் இரு வகைகள் மட்டுமே இருக்கும்<ref>{{cite journal |author=[[E. O. Wilson|Wilson EO]] |year=1953 |title=The origin and evolution of polymorphism in ants|journal=[[Quarterly Review of Biology]] |volume=28 |issue=2 |pages=136–56 |doi=10.1086/399512}}</ref>. நெசவாளர் எறும்பு இனம் (Weaver ants) இவ்வகையாக இரு முற்றாக வேறுபடுத்தக் கூடிய சிறிய, பெரிய உருவங்களை மட்டும் கொண்டிருக்கும்<ref>{{cite journal|author=Weber, NA|year=1946|title=Dimorphism in the African ''Oecophylla'' worker and an anomaly (Hym.: Formicidae)|journal=Annals of the Entomological Society of America|volume=39|pages=7–10| url=http://antbase.org/ants/publications/10434/10434.pdf|format=PDF}}</ref>
<ref>{{cite journal
வரி 171 ⟶ 173:
 
== இனப்பெருக்கமும், விருத்தியும் ==
[[படிமம்:The stronger of the two.jpg|thumb|240px150px|இலைவெட்டி எறும்பு இனம்]]
[[படிமம்:Hard work.jpg|[[எறும்பு]]கள், பெரிய[[புழு]]வுக்காக கடுமையாக உழைக்கிறது..|thumb|240px150px]]
வழமைபோலவே, எறும்பின் முதல் நிலையாக முட்டையே கருதப்படும். இந்த முட்டையானது கருக்கட்டி விருத்தியடையின், இருமடிய (diploid) நிலையைப்பெற்று அடுத்த சந்ததியின் பெண் எறும்புகளை உருவாக்கும். கருக்கட்டாத முட்டைகள் விருத்தியடையும்போது, ஒருமடிய (haploid) நிலையில் ஆண் எறும்புகளாக உருவாகும். எல்லாப் பூச்சிகளையும்போல், முட்டைகள் தொடர்ந்த உருமாற்றத்தில் (metamorphosis), முதலில் குடம்பியாகி (larva), பின்னர் கூட்டுப்புழுவாகி (pupa), பின்னர் முழுவளர்ச்சியடைந்த எறும்பாக மாறும். குடம்பி நிலையில் அவை அசைவற்று இருக்குமாதலால், வேலையாட்கள் அவற்றிற்கு உணவூட்டி கவனித்துக் கொள்ளும். பொதுவாக வேலையாட்கள் தமது உடலினுள் சென்று சமிபாட்டுக்குப் பின்னர் திரவ நிலையை அடைந்த உணவை மீண்டும் எடுத்து குடம்பிகளுக்கு ஊட்டும். சிலசமய்ம் திண்ம உணவும் வேலையாட்களால் குடம்பிகளுக்கு வழங்கப்படும். கூட்டுப்புழுக்கள் துணையுறுப்புக்களை (appendages) இழந்து, உறங்கு நிலையில் இருக்கும்.
*வழமைபோலவே, எறும்பின் முதல் நிலையாக முட்டையே கருதப்படும். இந்த முட்டையானது கருக்கட்டி விருத்தியடையின், இருமடிய (diploid) நிலையைப்பெற்று அடுத்த சந்ததியின் பெண் எறும்புகளை உருவாக்கும்.
 
*கருக்கட்டாத முட்டைகள் விருத்தியடையும்போது, ஒருமடிய (haploid) நிலையில் ஆண் எறும்புகளாக உருவாகும். எல்லாப் பூச்சிகளையும்போல், முட்டைகள் தொடர்ந்த உருமாற்றத்தில் (metamorphosis), முதலில் குடம்பியாகி (larva), பின்னர் கூட்டுப்புழுவாகி (pupa), பின்னர் முழுவளர்ச்சியடைந்த எறும்பாக மாறும்.
 
*குடம்பி நிலையில் அவை அசைவற்று இருக்குமாதலால், வேலையாட்கள் அவற்றிற்கு உணவூட்டி கவனித்துக் கொள்ளும். பொதுவாக வேலையாட்கள் தமது உடலினுள் சென்று சமிபாட்டுக்குப் பின்னர் திரவ நிலையை அடைந்த உணவை மீண்டும் எடுத்து குடம்பிகளுக்கு ஊட்டும். சிலநேரம் திண்ம உணவும் வேலையாட்களால் குடம்பிகளுக்கு வழங்கப்படும்.
 
*கூட்டுப்புழுக்கள் துணையுறுப்புக்களை (appendages) இழந்து, உறங்கு நிலையில் இருக்கும்.
 
== நடைத்தைகளும் சூழமைவும் ==
[[File:Ant,small,black-TamilNadu209.ogv|thumb|'''சாமி எறும்பு'''கள்|150px]]
[[படிமம்:Hard work.jpg|[[எறும்பு]]கள், பெரிய[[புழு]]வுக்காக கடுமையாக உழைக்கிறது|thumb|240px]]
 
== மனிதரும் எறும்புகளும் ==
[[File:Ant,small,black-TamilNadu209.ogv|thumb|'''சாமி எறும்பு'''கள்]]
* சிலவகை எறும்புகளின் குணங்களை வைத்து அவற்றினை பெயரிடவர். '''சுள்ளெறும்பு''' இவை பெரும்பாலும் அசைவ உண்ணிகள். மனிதனை கடிக்கும் இயல்புடையவை.
* சில சைவ உண்ணிகள். இவற்றின் உணவுகள் பெரும்பாலும், மனிதனுக்கு நன்மையளிப்பதாகவே உள்ளன. இவை மனிதனை கடிக்கும் இயல்பைப் பெற்றிருக்கவில்லை. சிறியதாகக் கறுப்பு நிறத்திலிருக்கும். '''சாமி எறும்பு''' என்பர்.ஒப்பிட்டளவில் மிகவேகமாகவே நடக்கும் இயல்புடையவை.
"https://ta.wikipedia.org/wiki/எறும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது