நோவாவின் பேழை (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
 
==செல்லும் வழி==
நோவாவின் பேழை அமைக்கப்பட்டிருக்கும் [[மா வான் தீவு|மா வான் தீவுக்கு]]. [[சென்டரல்|சென்டரலில்]] இருந்து பேருந்து மற்றும் தொடருந்து போன்றவற்றில் பயணிக்க முடியாது. கடல் வழியாக மட்டுமே பயணிக்கலாம். ஒன்று [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவில்]], [[ஐ.எப்.சி கட்டடம்|ஐ.எப்.சி கட்டடத்திற்கு]] முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் தீவுகளுக்கான வள்ளச் சேவையின் ஊடாகப் பயணிக்க முடியும். அந்த இடத்தில் '''பாக் தீவு''' (Parkமா Islandவான் தீவு) எனும் தீவுக்கு செல்லும் வள்ளத்தினை எடுக்க வேண்டும். விமானத்தின் வசதிகளுக்கு இணையான சொகுசு, அதிவேக படகுகள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. [[சுன் வான்]] நகரில் இருந்து கடல்வழியாகவும் பயணிக்கலாம். [[சுன் வான்|சுன் வானில்]] இருந்து செல்லும் வள்ளம் சற்று வசதி குறைந்தது.
 
[[ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம்|ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்தில்]] இருந்து நேரடியாக இந்த நோவாவின் பூங்காவிற்கு பேருந்து போக்குவரத்து உள்ளது. அத்துட்டன் [[கவுலூன் தீபகற்பம்|கவுலூன் தீபகற்ப]] நிலப்பரப்பின் [[மொங் கொக்]] எனும் இடத்தில் இருந்தும் பேருந்து போக்குவரத்து சேவை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. <ref>[http://www.noahsark.com.hk/eng/visit2.php நோவாவின் பேழை செல்லுவதற்கான வழிப்பாதை வரைப்படம்]</ref>
 
 
'''கடல் வழிப் பயணம்''':
 
::[[சென்ட்ரல்]] <-> [[மா வான் தீவு]] (பாக் தீவு)
::[[சுன் வான்]] <-> [[மா வான் தீவு]] (பாக் தீவு)
 
'''தரை வழிப் பயணம்''':
 
:::: [[ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம்|விமான நிலையம்]] <-> [[மா வான் தீவு]] (பாக் தீவு)
:::: [[மொங் கொக்]] (சிறப்பு நூற்றாண்டுக் கட்டடம்) <-> [[மா வான் தீவு]] (பாக் தீவு)
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நோவாவின்_பேழை_(ஹொங்கொங்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது