நோவாவின் பேழை (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
==நோவாவின் கப்பலின் தோற்றம்==
[[படிமம்:நோவாவின் பேழை 2.JPG|thumb|left|260px|நோவாவின் பேழையின் இன்னொரு பக்கத் தோற்றமும், விளையாட்டு அரங்கமும்]]
பைபிளில் குறிப்பிட்டுள்ளதைப் போன்றே நோவாவின் பேழையை, பார்வைக்கு மரப்பலகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. நோவாவின் கதையில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே, வெள்ளப் பெருக்கில் இருந்து தப்பிய ஒவ்வொரு சோடி மிருகங்களையும் பறவைகளையும், ஊர்வனவைகளையும் [[தத்ரூப சிற்ப விலங்குகள்|தத்ரூபச் சிற்ப விலங்குகளாக]] உருவாக்கியுள்ளனர். இந்த விலங்குச் சிற்பங்கள் உயிருள்ளவை போன்றே காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட சோடி விலங்கினங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
ஒவ்வொரு விலங்குகளும் அதனதற்கே உரிய உருவ அளவில், அதனதற்கே உரிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்ப விலங்குப் பூங்காவைச் சுற்றி 1000 திற்கும் அதிகமான மரங்களை நட்டு இயற்கையைப் போலவே செயற்கையாய் உருவாக்கியிருக்கின்றனர். இவ்வாறான சிற்ப விலங்குப் பூங்கா இதுவே உலகில் முதன்மையானது ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/நோவாவின்_பேழை_(ஹொங்கொங்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது