நோவாவின் பேழை (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
 
==வரலாறு==
[[படிமம்:நோவாவின் பேழை 3.JPG|thumb|right|260px|[[ஹொங்கொங்]] நோவாவின் பேழையும், இரண்டு தட்டுகளை கொண்ட நோவாவின் பூங்காவும், பூங்காவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள [[தத்ரூப சிற்ப விலங்குகள்|தத்ரூப சிற்ப விலங்குகளும்]]]]
[[படிமம்:நோவாவின் பேழை 4.JPG|thumb|left|260px|நோவாவின் கப்பலின் இன்னொரு தோற்ற வடிவம். கப்பலின் வெளிப்புறத்தில் உலாவும் உல்லாசப் பயணிகள்]]
"[[கிறித்தவம்|கிறித்தவர்களின்]] புனித நூலாகிய பைபிளில், பழைய ஏற்பாட்டில், யெனிசசில், 6 மற்றும் 7 அதிகாரங்களில் இந்த [[நோவாவின் பேழை]] குறித்தக் குறிப்புகள் வருகின்றன. பைபிளின் பழைய ஏற்பாட்டில் அதிகாரம் 6-7 களில், நோவாவின் கதை வருகிறது. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் என பிரளயத்தை உண்டுப்பன்னுகிறார். ஆனால் நீதித்தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் எப்படியாவது காப்பாற்ற கடவுள் எண்ணுகிறார். அதனால் கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக்கட்டளையின் படி நோவாவால் கட்டப்படுவதே "நோவாவின் கப்பல் அல்லது நோவாவின் பேழை என்பதாகும். கப்பலை நோவா கட்டியவுடன் நோவாவையும், நோவாவின் குடும்பத்தாரையும், உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடி விலங்குகள், பறவைகள், ஊர்வன என நோவாவின் கப்பலுக்குள் ஏற்றிக்கொண்டு மூடிக்கொள்ளும் படி கடவுள் கட்டளை இடுகிறார். அதனைத் தொடர்ந்து 40 நாட்கள் இடைவிடாத கடும் மழை, கடல் நீர் மட்டம் மலை முகடுகளுக்கும் மேலாக உயர்கின்றது. அந்த வெள்ளப்பெருக்கில் உலகில் உள்ள உயிரிணங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. ஆனால் நோவாவும், அவரது குடும்பத்தாரும், கப்பலில் ஏற்றப்பட்ட விலங்குகளும் மட்டுமே உலகில் மிஞ்சுகின்றது. மீண்டும் கடல் நீர் மட்டம் வடிந்து இயல்பு நிலை தோன்றுகிறது. நோவாவின் குடும்பத்தாருடன், மிருகங்களும், பறவைகளும் கப்பலை விட்டு சோடி சோடிகளாக வெளியேறுகின்றன." என்பது பைபில் கூறும் கதையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/நோவாவின்_பேழை_(ஹொங்கொங்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது