"சிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

168 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''தத்ரூப சிற்ப விலங்குகள்''' (Life-sized sculptures of exotic animals) என்பன ஒரு விலங்கி...)
'''தத்ரூப சிற்ப விலங்குகள்''' (Life-sized sculptures of exotic animals) என்பன ஒரு விலங்கின் தோற்ற உருவத்தின் அதே அளவிலும், அதே நிறத்திலும் (காண்போரை உண்மை விலங்குகளா என சந்தேகிக்கும் வண்ணம்) உயிருள்ள விலங்குகள் போன்றே உருவாக்கப்படும் சிற்பங்களாகும். இவ்வாறான தத்ரூப சிற்ப விலங்குகளை உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இடங்கள் உலகில் பல உள்ளன.
 
இவ்வாறான தத்ரூப விலங்குகள் உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களில்அவற்றில் [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]] [[நோவாவின் பேழை (ஹொங்கொங்)|நோவாவின் பேழை]] உருவாக்கப்பட்டிருக்கும் இடமும்இடம் முதன்மையான இடங்களில் ஒன்றாகும்.
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/664217" இருந்து மீள்விக்கப்பட்டது