அவுரங்காபாத், மகாராட்டிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 278:
 
[[படிமம்:Bhadkal Gate.JPG|thumb|right|200px|மாலிக் அம்பாரால் முகலாயர்களுக்கெதிரானப் போரில் வென்றதன் நினைவாக கட்டப்பட்ட பட்கல் நுழைவாயில்]]
 
[[படிமம்:Salim Ali Bird Sanctuary.jpg|thumb|right|200px|மஜ்னூ மலையிலிருந்து சலீம் அலி பறவைகள் சரணாலயம், அவுரங்காபாத்]]
 
* '''பீபீ கா மக்பாரா''' : நகரத்திலிருந்து 3 கிமீ தூரத்திலுள்ளது பீபீ கா மக்பாரா, அவரங்கசீப்பின் மனைவியான ரபியா-உத்-துரானியின் புதையிடம் ஆகும். அது ஆக்ராவிலுள்ள தாஜ்ஜின் ஒத்த சாயலையுடையது, மேலும் அதன் ஒத்த பாணியினால் தக்காணத்தின் மினி தாஜ் என அறியப்படுகிறது. மக்பாரா பழமையான வடிவுடைய குளங்கள், நீரூற்றுக்கள், நீர்க் கால்வாய்கள், அகன்ற பாதை வழிகள் மற்றும் கூடாரங்கள் ஆகியவற்றுடன் கூடிய பரந்த வெளியுடனான, முறையாக திட்டமிட்ட முகலாய பூங்காவின் மத்தியில் நிற்கிறது. கல்லறை மாடத்தின் பின்புறம் ஒரு சிறிய தொல்பொருள் ஆராய்ச்சி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அவுரங்காபாத்,_மகாராட்டிரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது