"பாயசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

749 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பாயசம் என்பது விருந்துகளில் பரிமாறப்படும் முக்கியமான இனிப்பு உணவு ஆகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசம் என்பது பால், [[சவ்வரிசி]], சேமியா முதலானவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
பாயசம் [[சவ்வரிசி]], நூடுல்சு முதலானவற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும்.
 
தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இது பொதுவாக உளுந்து வடை அல்லது பொடித்த அப்பளம் ஆகியவற்றோடு சேர்த்து
விருந்துகளில் [[நிறைப்புணவு|நிறைப்புணவாகப்]](Dessert) பரிமாறப்படுவதற்கும், நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாகவும் பாயசம் கொள்ளப்படுகிறது.
உண்ணப்படுகிறது.
 
விருந்துகளில் [[நிறைப்புணவு|நிறைப்புணவாகப்]](Dessert) பரிமாறப்படுவதற்கும், நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாகவும் பாயசம் கொள்ளப்படுகிறது.
 
[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/664975" இருந்து மீள்விக்கப்பட்டது