அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
| writer = [[S.J. சூர்யா]]
| starring = [[S.J. சூர்யா]]<br />[[நிலா]]
| producer = ஆஸ்கர் [[V .ரவிச்சந்திரன்]]
| music = [[ஏ.ஆர் ரஹ்மான்]]
| distributor = ஆஸ்கர் V ரவிச்சந்திரன்
| released = [[2005]]
| runtime = 165 minsநிமிடங்கள்
| language = [[தமிழ்]]
| budget = Rs. 9 கோடி ($2 மில்லியன்)
| imdb_id =
}}
அன்பே ஆருயிரே திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.S.J.சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக படத்தின் இயக்குனரே நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
காதலியான மதுவுடன் வாழும் சிவா காதலியிடம் பலமுறை சண்டைகள் செய்து கொள்கின்றார்.பின் அவருடன் அன்புடன் இருகின்றார்.திடீரென மது தனக்கு நெடுநாட்களாக இருந்த ஆசையான புதிதாக ஒரு உணவு விடுதியைக் கட்டி எழுப்புவதே என அவர் காதலனிடம் கூறுகின்றார்.ஆனால் இவரின் புதிய சிநேகிதனாக சேர்ந்திருப்பவரின் யோசனைகள் மூலமே இவர் அவ்வாறு கூறுகின்றார் என சந்தேகத்திற்கு உள்ளாகும் சிவா மதுவிடம் இருந்து பிரிந்து செல்கின்றார்.இருவரும் பின்னைய காலங்களில் அவர்களுடைய நல்ல மனம் கொண்ட இருவரின் ஆவிகளாலும் சேர்க்கப்படுகின்றனர்.
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/அன்பே_ஆருயிரே_(2005_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது