அட்லாண்டிக் சுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
{{Infobox Military Structure
| name = அட்லாண்டிக் சுவர்
வரி 37 ⟶ 36:
ஜூன் 6, 1944ல் [[ஓவர்லார்ட் நடவடிக்கை|படையெடுப்பு]] நிகழ்வதற்கு முன்பாக சுமார் அறுபது லட்சம் கண்ணி வெடிகள் இவ்வாறு அட்லாண்டிக் சுவரெங்கும் இடப்பட்டன. கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் அரண்நிலைகள் பலப்படுத்தப்பட்டன. [[மிதவை வானூர்தி]]கள் மற்றும் [[வான்குடை]]களை பயன்படுத்தி வான்குடை வீரர்கள் தரையிறங்க ஏதுவான இடங்களில் எல்லாம் ரோம்மலின் தண்ணீர்விட்டான் கொடி ("Rommel's asparagus") என்றழைக்கப்பட்ட கூர்மையான குச்சிகள் நடப்பட்டன. பள்ளமான ஆற்றுப் பகுதிகளும், ஆற்று முகத்துவாரப் பகுதிகளும் நிரந்தரமாக வெள்ளக்காடாக்கப்பட்டன. கடற்கரையிலேயே தடுத்து நிறுத்தப்படா விட்டால், மேற்குப் போர்முனையில் நேசநாட்டு படையெடுப்பை தோற்கடிக்க முடியாது என ரோம்மல் உறுதியாக நம்பினார்.
 
படையெடுப்பு நிகழ்வதற்கு முன்னர் திட்டமிட்டபடி ஜெர்மானியர்களால் அட்லாண்டிக் சுவரைக் கட்டி முடிக்க இயலவில்லை. ஆனால் இத்தகு சுவர் உருவானது மேற்கத்திய நேச நாடுகளின் [[மேல்நிலை உத்தி]]யினை பாதித்தது. [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|கிழக்குப் போர்முனையில்]] ஜெர்மனியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த [[சோவியத் ஒன்றியம்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்குப் போர்முனையில்]] உடனே படையெடுப்பு நிகழ வேண்டும் என்று வற்புறுத்திய போதெல்லாம், படையெடுப்படைத் தள்ளிப்போட அட்லாண்டிக் சுவர் காரணமாகச் சொல்லப்பட்டது. ரோம்மல் திட்டமிட்ட அளவுக்கு அரண்நிலைகள் பலப்படுத்தப்படாததல் பிரான்சின் [[நார்மாண்டி]]ப் பகுதியில் படையெடுப்பு நிகழ்ந்த போது அவையால் படையிறக்கத்தைத் முற்றிலும் தடுக்க முடியவில்லை.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அட்லாண்டிக்_சுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது