இளைய பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
அண்ணாவியார் '''இளைய பத்மநாதன்''' அரங்கில் தமிழின அடையாளம் தேடும் [[நாட்டுக்கூத்து]] கலைஞராவர்.
 
1960களின் இறுதியில் [[ஈழம்|ஈழத்தில்]] [[இடதுசாரி]] இயக்கம் மேற்கொண்ட [[தீண்டாமை]] ஒழிப்பு வெகுசன இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு வடபகுதிக் கிராமங்கள் தோறும் [[நாட்டுக்கூத்து]]க் கலைவடிவத்தினூடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அக்காலப்பகுதியில் 'அம்பலத்தாடிகள்' என்னும் கலைக்குழுவினரால் கிராமங்கள் தோறும் அரங்காகிய 'கந்தன் கருணை'யில் இளைய பத்மநாதனின் பங்களிப்புக் கனதியானது.
"https://ta.wikipedia.org/wiki/இளைய_பத்மநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது