மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
}}
'''மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்''' [[1978]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எம். ஜி. ஆர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. ஆர்]], [[லதா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 
1977 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல்_ அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்." எம்.ஜி.ஆர்,
முதல்_அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், 1978 பொங்கல் தினத்தன்று "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" வெளிவந்தது. இது நூறு நாள் படமாக அமைந்தது.<ref>[http://www.maalaimalar.com/2009/12/18105005/mgr.html கடைசி படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்"]</ref>
 
 
 
==ஆதாரம் ==
 
 
[[பகுப்பு:1978ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதுரையை_மீட்ட_சுந்தரபாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது