"ரோசுமேரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,975 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
==மருத்துவப் பயன்பாடுகள்==
ரோசுமேரியில் காணப்படும் கார்னோசிக் அமிலமானது அல்கெய்மர், லு கெரிக் போன்ற மூளை சம்மந்தப்பட்ட நரம்பியல் நோய்களைத் தடுக்கக் கூடியது என்று அறியப்பட்டுள்ளது.<ref>Burnham Institute for Medical Research (2007, November 2). Rosemary Chicken Protects Your Brain From Free Radicals. ScienceDaily. Retrieved November 2, 2007, from http://www.sciencedaily.com­/releases/2007/10/071030102210.htm and http://www.medspice.com/content/view/119/69/</ref>
 
ரோசுமேரியின் பொடியானது புற்றூக்கிகளுக்கு<ref name="விக்சனரி">[http://ta.wiktionary.org/wiki/carcinogen புற்றூக்கி குறித்து விக்சனரி]</ref> எதிராகச் செயல்படுகிறது. இது எலிக்குக் கொடுக்கப்பட்டுச் சோதித்தறியப்பட்டுள்ளது.<ref> {{cite book | author = Teuscher E | year = 2005 | title = Medicinal Spices (1 ed.) | location = Stuttgart | publisher = Medpharm }}</ref>
 
இது ரோசுமேரினிக் அமிலம் போன்ற எதிர் ஆக்சிசனேற்றிகளையும் கொண்டுள்ளது. மேலும் இதில் கற்பூரமும் (உலர் இலைகளில் 20% வரை), [[கேஃபேயிக் அமிலம்]], [[உர்சாயிக் அமிலம்]], [[பிட்யூலினிக் அமிலம்]], [[ரோசுமாரிடிஃபீனால்]], [[ரோசுமனால்]] போன்றவையும் உள்ளன.
 
==படக்காட்சியகம்==
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/666052" இருந்து மீள்விக்கப்பட்டது