கணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: io:Pankreato
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Pncreas diag tamil.jpg|thumb|280px|கணையம்]]
'''கணையம்''' அல்லது சதையி அல்லது சதையம் (Pancreas) என்பது மாந்தமாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் [[இரைப்பை]]க்கு சற்று பின்னே இருக்கும் ஓர் உறுப்பு. இது நீளமாக காரட், முள்ளங்கி போல் சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு. இவ் உறுப்பானது உணவைச் செரிப்பதற்குப் பயன்படும் [[கணையநீர்]] என்னும் [[நொதியம்|நொதியத்தை]] அளிக்கின்றது. கணையமானது உடலுக்கு மிகத் தேவையான பல உயிரியல் [[குறிப்பூட்டி]]களையும் (hormones) ஆக்கித் தருகின்றது. [[இன்சுலின்]], [[குளூக்கொகான்]] (glucogon) முதலியனவும் மற்றும் மட்டுப்படுத்தும் [[தணிப்பி]]யாகிய சோமட்டாஸ்ட்டாடின் முதலியனவும் தருகின்றது. கணையமானது குழாய்வழி சுரப்பிநீரை செலுத்தும் ஓர் உறுப்பாகவும், [[நாளமில்லாச் சுரப்பி]]கள் (குழாய் இல்லாச் சுரப்பிகள்) இயக்கத்தின் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது. (வளரும்)
 
[[பகுப்பு:உடல் உறுப்புக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது