"வலைவாசல்:ஒங்கொங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,267 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: {{தாய்ப் பகுப்புகள்}}
{| width="100%" cellpadding="5" cellspacing="10" style="background:lightblue; border-style:solid; bord...)

{{தாய்ப் பகுப்புகள்}}

{| width="100%" cellpadding="5" cellspacing="10" style="background:lightbluelightyellow; border-style:solid; border-width:1px; border-color: Blue#009999;"
| width="55%" valign="top" style="padding: 0; margin:0;" |

{{/box-header|<imagemap>
படிமம்:Hong Kong SAR Regional Emblem.svg|508px
rect 0 0 0 0 [[null]]
desc none
</imagemap>|{{FULLPAGENAME}}/அறிமுகம்|}}
{{/box-header|ஹொங்கொங் விக்கிவாசல்|விக்கிவாசல்:ஹொங்கொங்/அறிமுகம்|}}
{{விக்கிவாசல்:ஹொங்கொங்/அறிமுகம்}}
{{/box-footer|[[ஹொங்கொங்|மேலும்.....]]}}

{{நுழைவாயில் பெட்டி தொடக்கம் 2

{{purge|'''புதிய தேர்ந்தெடுப்புகளைக் காட்டு'''}}

|border=#CEE3F6
|titlebackground=#009999
|background=#f5faff
|1=வரலாற்று வலைவாசல்}}
[[படிமம்:Portal Hong Kong (Tamil).jpg|left|180px]]
'''ஹொங்கொங்''' அல்லது '''ஹாங்காங்''' ''(Hong Kong Special Administrative Region)'' இதன் சுருக்கம் '''HKSAR''' என்பர். இது [[பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகள்|பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடுகளில்]] ஒன்றாக இருந்த நாடாகும். இதனை 1997 ஆம் ஆண்டு மீண்டும் பிரித்தானியா சீனாவிடம் கையளித்தது. அதனைத் தொடர்ந்து இந்த நாடு [[சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்|சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில்]] இரண்டில் ஒன்றானது. மற்றொன்று மக்காவ் ஆகும். இருப்பினும் ஹொங்கொங், ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் அடிப்படையில் தொடர்ந்தும் பிரித்தானிய சட்டத் திட்டங்களுடன், தமக்கென தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அதாவது ஹொங்கொங் தனித்துவமான நாணயம், சட்டத் திட்டங்கள், அரசியல் முறைமை, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு விதிமுறைகள், காவல் துறை, அபிவிரித்தித் திட்டங்கள் போன்றன முற்றிலும் வேறானதும் தனித்துவமானதும் கொள்கைகளைக் கொண்டுள்ளது. உலகின் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஹொங்கொங் டொலர் 9 வது அதிக புழக்கத்தில் உள்ள நாணயமாகும். மக்கள் தொகையைப் பொருத்த மட்டில் உலகில் மக்கள் நெரிசல் கூடிய இடங்களில் ஹொங்கொங்கும் ஒன்றாகும்.
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[ஹொங்கொங்|'''மேலும்...''']]}}

{{நுழைவாயில் பெட்டி தொடக்கம் 2
|border=#CEE3F6
|titlebackground=#009999
|background=#f5faff
|1=சிறப்புக் கட்டுரை}}
[[படிமம்:ஹாங்காங்.jpg|right|160px]]
[[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]] தமிழ் குழந்தைகள் தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ கூட ஹொங்கொங் சூழலில் வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் [[இந்திய இளம் நண்பர்கள் குழு]] எனும் பெயரில் குழுமமாக இயங்கிய [[தமிழ்]] இளைஞர்கள், தாமாகவே தன்னார்வ முயற்சியால் தமிழ் வகுப்புகளை [[2004]] ஆம் ஆண்டு ஆரம்பித்து, தொடர்ந்தும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றனர். இவர்களின்...
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[ஹொங்கொங்கில் தமிழ் மொழி|'''மேலும்...''']]}}

{{Random portal component|max=10|header=''சிறப்புக் கட்டுரை''|subpage=சிறப்புக் கட்டுரை|seed=3}}
{{நுழைவாயில் பெட்டி தொடக்கம் 2
|border=#CEE3F6
|titlebackground=#009999
|background=#f5faff
|1=ஹொங்கொங் பகுப்புகள்}}
<categorytree>ஹொங்கொங்</categorytree>
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2}}

{{Random portal component|max=10|header=''சிறப்புப் படம்''|subpage=சிறப்புப் படம்|seed=5}}
{{நுழைவாயில் பெட்டி தொடக்கம் 2
|border=#CEE3F6
|titlebackground=#009999
|background=#f5faff
|1=ஹொங்கொங் தமிழர் வாழும் பகுதி}}
[[படிமம்:சுங்கிங் கட்டடம் முகப்பு.JPG|left|160px]]
'''சுங்கிங் மென்சன் கட்டடம்''' (''Chungking Mansions'') [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], கவுலூன் [[தீபகற்பம்|தீபகற்ப]] நிலப்பரப்பின் முனையில் [[சிம் சா சுயி]] எனும் இடத்தில், 36-44 நாதன் வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும். இக்கட்டடம் ஹொங்கொங் வாழ் மக்கள் இடையே மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக ஹொங்கொங் வந்து செல்லும் [[இந்தியா|இந்தியர்]], [[பாக்கிஸ்தான்|பாக்கித்தானியர்]], [[நேபாளம்|நேப்பாளி]]கள், [[வங்காள தேசம்|வங்காளி]]கள், [[இலங்கை]]யர் உட்பட ஆசிய நாட்டவர்களும், [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]] நாட்டவர்களும், மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் தேடும் [[ஐரோப்பா|ஐரோப்பியர்கள்]] உட்படவும் உலகில் பல்வேறு பகுதியினரின் மத்தியில் நன்கு புகழ் பெற்றக் கட்டடமாகும். குறிப்பாக ஹொங்கொங்கில் தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்...
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[சுங்கிங் கட்டடம்|மேலும்...]]}}

{{/box-header|''இதே மாதத்தில்''|விக்கிவாசல்:ஹொங்கொங்/முக்கிய நிகழ்வுகள்/{{CURRENTMONTHNAME}}|}}
{{நுழைவாயில் பெட்டி தொடக்கம் 2
{{/முக்கிய நிகழ்வுகள்/{{CURRENTMONTHNAME}}}}
|border=#CEE3F6

'''[[விக்கிவாசல்:ஹொங்கொங்/முக்கிய நிகழ்வுகள்|மேலும் சில...]]'''

|titlebackground=#009999
{{/box-footer|}}
|background=#f5faff

|1=ஹொங்கொங் சுற்றுலா}}
{{/box-header|''செய்திகளில் ஹொங்கொங்''|விக்கிவாசல்:ஹொங்கொங்/செய்திகள்|}}
[[படிமம்:நோவாவின் பேழை 3.JPG|right|160px]]
{{விக்கிவாசல்:ஹொங்கொங்/செய்திகள்}}
'''நோவாவின் பேழை''' அல்லது '''நோவாவின் கப்பல்''' (''Noah's Ark in Hong Kong'') என்பது [[யூதம்]], [[கிறித்தவம்]], [[இசுலாம்]] போன்ற [[இப்ராஹிசம்|ஆபிரகாமிய]] மதங்களின் புனித நூல்களில் உள்ள நோவாவின் பிரளயம் தொடர்பான குறிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுத்து [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], [[புதிய கட்டுப்பாட்டகம்]], [[மா வான் தீவு|மா வான்]] எனும் குட்டித் தீவில், [[சிங் மா பாலம்|சிங் மா பாலத்திற்கு]] அடியில், ஹொங்கொங் வரும் உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விதமாகக் கட்டப்பட்ட ஒரு பிரமாண்டமானக் கப்பலாகும். சிறப்புடன் [[நோவாவின் பேழை]] குறித்து [[பைபிள்|பைபிளில்]] கூறப்பட்டுள்ள அதே அளவுகளுடன் உருவாக்கப்பட்ட உலகின் ஒரே நோவாவின் பேழை இதுவாகும். மற்றும்...
{{/box-footer|}}
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[நோவாவின் பேழை (ஹொங்கொங்)|மேலும்...]]}}

{{நுழைவாயில் பெட்டி தொடக்கம் 2
|border=#CEE3F6
|titlebackground=#009999
|background=#f5faff
|1=ஹொங்கொங் சிறப்புப்படம்}}
{{வார்ப்புரு:நுழைவாயில் படிம பெட்டி
|படிமம்=Hong Kong at night.jpg
|படிம அளவு=920px
|பட விளக்கம்=
|முழு விளக்கம்=நட்சத்திரங்களின் ஒழுங்கையில் இருந்து ஒரு பார்வை
|படிம உதவி=
|அடிக்குறிப்பு=மேலும்

{{நுழைவாயில் பெட்டி முடிவு 2}}

[[பகுப்பு:ஹொங்கொங்|*]]

{{Random portal component|max=10|header=''ஹொங்கொங் நபர்கள்''|subpage=ஹொங்கொங் நபர்கள்|seed=2}}

{{Random portal component|max=10|header=''உங்களுக்குத் தெரியுமா...''|subpage=உங்களுக்குத் தெரியுமா|seed=113}}

{{/box-header|''ஹொங்கொங் திட்டங்கள்''|விக்கிவாசல்:ஹொங்கொங்/ஹொங்கொங் திட்டங்கள்|}}
{{விக்கிவாசல்:ஹொங்கொங்/ஹொங்கொங் திட்டங்கள்}}
{{/box-footer|}}

{{Random portal component|max=10|header=''மேற்கோள்கள்''|subpage=மேற்கோள்கள்|seed=3}}

{{/box-header|''ஹொங்கொங் தொடர்பானவை''|விக்கிவாசல்:ஹொங்கொங்/ஹொங்கொங் தொடர்பானவை|}}
{{விக்கிவாசல்:ஹொங்கொங்/ஹொங்கொங் தொடர்பானவை}}
{{/box-footer|}}

{{/box-header|''பகுப்புகள்''|விக்கிவாசல்:ஹொங்கொங்/பகுப்புகள்|}}
{{விக்கிவாசல்:ஹொங்கொங்/பகுப்புகள்}}
{{/box-footer|}}

{{/box-header|''நீங்களும் பங்களிக்கலாம்''|விக்கிவாசல்:ஹொங்கொங்/நீங்களும் பங்களிக்கலாம்|}}
{{விக்கிவாசல்:ஹொங்கொங்/நீங்களும் பங்களிக்கலாம்}}
{{/box-footer|}}

{{/box-header|''தொடர்புடைய விக்கிவாசல்கள்''|{{FULLPAGENAME}}/தொடர்புடைய விக்கிவாசல்கள்|}}
{{{{FULLPAGENAME}}/தொடர்புடைய விக்கிவாசல்கள்}}{{/box-footer|}}

{{/box-header|''பிற விக்கியூடகத் திட்டங்கள்''|விக்கிவாசல்:ஹொங்கொங்/பிற விக்கியூடகத் திட்டங்கள்|}}
{{விக்கிவாசல்:ஹொங்கொங்/பிற விக்கியூடகத் திட்டங்கள்}}
{{/box-footer|}}

{{வலைவாசல்கள்}}

4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/666267" இருந்து மீள்விக்கப்பட்டது