"வலைவாசல்:ஒங்கொங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|1=சிறப்புக் கட்டுரை}}
[[படிமம்:ஹாங்காங்.jpg|right|160px]]
[[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]] '''தமிழ் குழந்தைகள்''' தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ கூட ஹொங்கொங் சூழலில் வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் [[இந்திய இளம் நண்பர்கள் குழு]] எனும் பெயரில் குழுமமாக இயங்கிய [[தமிழ்]] இளைஞர்கள், தாமாகவே தன்னார்வ முயற்சியால் தமிழ் வகுப்புகளை [[2004]] ஆம் ஆண்டு ஆரம்பித்து, தொடர்ந்தும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றனர். இவர்களின்...
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[ஹொங்கொங்கில் தமிழ் மொழி|'''மேலும்...''']]}}</div>
 
|titlebackground=#009999
|background=#f5faff
|1=ஹொங்கொங் தமிழர் வாழும் பகுதி}}
[[படிமம்:சுங்கிங் கட்டடம் முகப்பு.JPG|left|160px]]
'''சுங்கிங் மென்சன் கட்டடம்''' (''Chungking Mansions'') [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], கவுலூன் [[தீபகற்பம்|தீபகற்ப]] நிலப்பரப்பின் முனையில் [[சிம் சா சுயி]] எனும் இடத்தில், 36-44 நாதன் வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும். இக்கட்டடம் ஹொங்கொங் வாழ் மக்கள் இடையே மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக ஹொங்கொங் வந்து செல்லும் [[இந்தியா|இந்தியர்]], [[பாக்கிஸ்தான்|பாக்கித்தானியர்]], [[நேபாளம்|நேப்பாளி]]கள், [[வங்காள தேசம்|வங்காளி]]கள், [[இலங்கை]]யர் உட்பட ஆசிய நாட்டவர்களும், [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]] நாட்டவர்களும், மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் தேடும் [[ஐரோப்பா|ஐரோப்பியர்கள்]] உட்படவும் உலகில் பல்வேறு பகுதியினரின் மத்தியில் நன்கு புகழ் பெற்றக் கட்டடமாகும். குறிப்பாக ஹொங்கொங்கில் தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்...
 
[[பகுப்பு:ஹொங்கொங்|*]]
 
[[en:Portal:Hong Kong]]
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/666291" இருந்து மீள்விக்கப்பட்டது