ஆளில்லாத வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Group photo of aerial demonstrators at the 2005 Naval Unmanned Aerial Vehicle Air Demo.jpg|right|thumb|250px|பலதரப்பட்ட ஆளில்லாத வானூர்திகள்]]
'''தானியங்கி வானூர்தி''' (''Unmanned Aerial Vehicle - UAV'') என்பது ஆளில்லாமல் தானே இயங்கும் [[வானூர்தி]]யாகும். இவை ராணுவப் பணிகளுக்காக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
 
தானியங்கி வானூர்தி என்பது மறுபயன்படத்தக்க, கட்டுப்படுத்தக்கூடிய, தளராது பறக்கக்கூடிய ஓர் ஊட்டாட்ட எந்திரம் அல்லது ஜெட். இத்தன்மையே இவற்றை [[ஏவுகணை]]களில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. அதனால், ஏவுகணைகளை தானியங்கி வானூர்திகளாகக் கருதமுடியாது. ஏனெனில் அவை, மற்ற வழிநடத்தப்படும் வானூர்திகள் போலல்லாது, தானே ஆயுதமாக மாறி அழிக்கவல்லது. தானாகவோ அல்லது தொலைவிலிருந்தோ இயக்கப்பட்டாலும், இவற்றை திரும்ப பயன்படுத்த இயலாது.
"https://ta.wikipedia.org/wiki/ஆளில்லாத_வானூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது